இறப்பு
உயிரற்ற நிலை, உடல் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யாது நின்று போகும் நிலை. ஆங்கிலம் - death
death transgression, trespass going, passage, passing
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இறப்பு (iṟappu) — noun
- < id
- Transgression, trespass; அதிக்கிரமம். பொறுத்த லிறப்பினை யென் றும் (குறள், 152)
- Going, passage, passing; போக்கு. (பிங்.)
- Death; மரணம். (திருவாச. 5, 12.)
- Excess, abundance; மிகுதி. (பிங்.)
- That which is superior; உயர்ந்தபொருள். ஒப்பி றப்பில் வெங்கையுடையோய் (வெங்கைக்க. 75)
- Heavenly bliss, emancipation; மோக்ஷம். இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் (திவ். திருவாய். 4, 1, 10)
- [M. iṟa.] Inside or under part of a sloping roof, eaves; வீட்டிறப்பு. இறப்பிற் றுயின்று (திருக்கோ. 328)
- (Gram.) past tense; இறந்தகாலம். இறப்பி னெதிர்வி னிகழ்வின் (தொல். சொல். 202)
Winslow (1862)
இறப்பு (iṟappu)
- –இறப்பினையென்றும், change to பொறுத்தலிறப்பினை யென்றும், be patient under reproach.
Fabricius (1972)
இறப்பு — v. n. & s.
- n. & s. (இற), death, மரணம்
- excess, too much in quantity, மிகுதி
- transgression, wrong; மீறு தல்
- the eaves of a house, இற வானம்
- past tense, இறந்தகாலம்
- that which is superior, உயர்ந்த பொருள்
Tamil Moli Akarathi (1928)
இறப்பு (iṟappu)
- அழிகை, கடத்தல், கெடுதல், சாவு, போக்கு, மிகுதி, வீட்டிறப்பு
இறப்பு (iṟappu)
- சாவு, போக்கு, மிகுதி, வளைவு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இறப்பு
- அதிக்ரெமம்
- மிகுதி
- போக்கு
- இறப்பு
- உலர்ந்த பொருள்
- வீடுபேறு
- வீட்டின் இறப்பு
- இறந்த காலம்