Memory, அவதானம். W. p. 958. S'MARAN'A. Compare சுமரணை, சுமராகம்.
மரிக்க — To remember, to recollect, நினைவுகூர.
மரணம் (maraṇam) — noun
Death, mortality, சாவு. W. p. 644. MARAN'A. (c.) கரணந்தப்பினால்மரணம்..... If the leap fail, then death; i. e. be careful in a dangerous transaction. [prov.]
மரணஏதுக்கள் — Forebodings of death.
மரணகண்டிகை–மரணத்தறுவாய் — The certainty and signs of death.
மரணகாலம் — The time of death.
மரணக்குறி — Signs of death, &c. See under குறி.
மரணக்கெடி–மரணபயங்கரம் — Dread of death.
மரணசாசனம்–மரணசாதனம் — A last will and testament.
Fabricius (1972)
மரணம் — noun
death, mortality, சாவு.
மரண ஏதுக்கள் — forebodings of death.
மரணகாலம் — the time of death.
மரணக்குறி — signs of death.
மரணசாசனம்–சாதனம் — the last will, the testament of a deceased person.
மரண சேஷ்டை — convulsions before death.
மரணபயங்கரம்–க்கெடி — dread of death.
Tamil Moli Akarathi (1928)
மரணம் (maraṇam)
சாவு இது மாயயாக்கை பதி னெண் குற்றத்தொன்று, பஞ்சபா ணாவத்தையினொன்று, அது மயக்க முமாய்தலும்
Sinking in a dead faint, one of pañca-pāṇāvastai, q.v.; பஞ்சபாணாவஸ்தையுள் மிகுமயக்கமும் அயர்ச்சியும் உண்டாம் நிலை. மரணந்தானே மிகு மயக்கோ டயர்ப்பாம். (சூடா.)