துஞ்சுதல்
abduction
Tamil Moli Akarathi (1928)
துஞ்சுதல் (tuñcutal)
- உறங்கல், சாதல், சோம்பல், நிலைபெறுதல், வாடுதல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
துஞ்சுதல்
- தூங்குதல், துயிலுதல்
- சோம்புதல்
- தொழிலின்றி இருத்தல்
- சோர்தல்
- இறத்தல்
- வலியழிதல்
- குறைதல்
- தொங்குதல்
- தங்கு தல்
- நிலைபெறுதல்
Tamil Wiktionary
துஞ்சுதல்
- நெய் முதலியன கட்டியாக உறைதல்