மறைவு
disappearance
Tamil Moli Akarathi (1928)
மறைவு (maṟaivu)
- ஒதுக்கு, தோன்றாமை
மறைவு (maṟaivu)
- அபவாரணம், அற்றம், இரகசி யம், இராசியம், ஒதுக்கம், குய்யம், பு தை, மாய்தல், மாய்வு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மறைவு
- மறைகை
- ஒளிப்பிடம்
- இரகசியம்
- நிரைச்சல்
- கேோள்கள் ஒன்றாலொன்று மறைகை
Tamil Wiktionary
மறைவு
- மறைகை; ஒளிதல்
- ஒளிப்பிடம்
- ரகசியம்
- புகலிடம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மறைவு (maṟaivu) — noun
- < மறை¹-
- Vanishing, disappearance; மறைகை
- Covert, hiding place, den; ஒளிப்பிடம்
- Secret; இரக சியம்
- Shelter, screen; நிரைச்சல்
- (Astron.) Occultation; கிரகங்கள் ஒன்றாலொன்று மறைகை. (W.)