சூத்திரம்

Winslow (1862)

சூத்திரம் (cūttiram) — noun
  1. Machine, engine, any piece of mechanism; mechanism of the body or otherwise; the spring in a machine; that which gives impulse, momentum, effect, &c.–as the helm of the ship, the lock of a gun, &c., இயந்திரம்
  2. Ingenious contrivance, puzzle, சூட்சவேலை
  3. Stratagem, artifice, artful trick, உபாயம்
  4. Point, gist, hinge, substance of a thing, அரும்பொருளடக்கம்
  5. A secret, a mystery, இரகசியம்
  6. Rule, canon, definition, precept, axiom, formula. இலக்கணசூத்திரம்
  7. W. p. 940. SOOTRA. Guide, clue, directory, key, index, குறிப்பு
  8. Proposition, doctrine, predicated dogma, கொள்கைச்சூத்திரம்
  9. Thread, yarn, twine, line, cord, பஞ்சிநூல். –Note. Rules in Garmmar or other works are of six kinds:
  10. பிண்டச்சூத்திரம், the opening of a subject by giving an abstract of the work
  11. தொகைச்சூத்திரம், a synopsis, the divisions in brief, their number, &c., a general rule
  12. வகைச்சூத்திரம், an analysis with general divisions; particular rules
  13. குறிச்சூத்திரம், definitions, &c., demonstrative rules
  14. செய்கைச்சூத்திரம், directory, as in grammar, for permutation, elision, &c., connective rules
  15. புறனடைச்சூத்திரம், supplementary rules to obviate objections; give reasons, explanations, &c., respective rules. Thess are sometimes reduced to two, குறிச்சூத்திரம் and செய்கைச்சூத்திரம். சாத்திரத்தைச்சுட்டுச் சதுமறையைப் பொய்யாக்கி சூத்திரத்தைக்கண்டுசுகம்பெறுவதெக்காலம். When shall the shastras be burnt, the four Vedas proved false, and I through a knowledge of the mystery, be made happy?
  • சூத்திரக்காரன் — An ingenious or curious artist, an engineer, சூட்சவேலைக்காரன். 2. A man of fine parts, of quick perception, ready wit, &c., சூட்சபுத்தியுள்ளவன். 3. A man of good tact, management, economy, கெட்டிக்காரன்.
  • சூத்திரக்கயிறு — The concealed strings of a puppet. 2. The strings of a purse, a bag, &c. (Compare சூட்சக்கயிறு.) 3. Any thing that puts a machine in motion. 4. The unseen line or spring of creature action, as moved by the divine hand in every event of life, கடவுளது சூட்சம்.
  • சூத்திரதாரி — The man who manages the springs, strings. &c., of a puppet, பதிமையாட்டி. 2. God–as moving all things, கடவுள். (p.)
  • சூத்திரநிலை — The arrangement of rules in grammar, or other scientific or literary works; being of four kinds: 1. ஆற்றொழுக்கு, rules following each other in a regular order. (See ஆறு.) 2. சிங்க நோக்கு, rules having reference to those preceding and following. (See சிங்கம்.) 3. தவளைப்பாய்த்து, a rule referring to the next but one preceding or succeeding. (See தவளை.) 4. பருந்தின்வீழ்வு, a rule referring to several other rules distant from each other. See பருந்து.
  • சூத்திரப்பா — [com. நூற்பா.] A simple, easy kind of metre, a species of அகவல். being of a didactic or prosaic metre, adapted to treatises of instruction. The நன்னூல், திவாகரம், பிங்கலந்தை and other works are written in this style.
  • சூத்திரப்பதிமை–சூத்திரப்பாவை–சூத்திரப்பிரதிமை — A puppet moved by springs, strings, &c. 2. Creatures–human especially–as influenced by the Supreme Being in all their actions.

Fabricius (1972)

சூத்திரம் — noun
  1. thread, twisted thread, cord, நூல்
  2. machine, engine, arti- ficial piece of work (as a clock etc.) இயந்திரம்
  3. stratagem, artifice, contrivance, உபாயம்
  4. a brief rule or precept in grammar, logic
  5. a secret, a mystery, இரகசியம்
  6. a proposition, a doctrine, a predicated dogma, கொள்கைச் சூத்திரம்
  • சூத்திரக்காரன்–சூத்திரன்–சூத்திரி — an artist, a mechanist, an engineer.
  • சூத்திரத்தாரன் — a stage-manager; 2. God.
  • சூத்திரதாரி — one who moves and manages the wires in a puppet- show; 2. God (as moving all things).
  • சூத்திரப் பதுமை–சூத்திரப் பாவை — a puppet moved by strings, .
  • சூத்திரப் பதுமையாட்ட — to make pup- pets dance.
  • சூத்திரப் புறநடை — a note appended to a rule.

Tamil Moli Akarathi (1928)

சூத்திரம் (cūttiram)
  1. இயந்திரம், இரகசியம், உபா யம், ஒழுங்கு, தீர்ப்பு, நூல், பஞ்சி நூல், பூணூல் வழிநூல்
சூத்திரம் (cūttiram)
  1. சீக்கிரம், மலை, வஞ்சகம்
சூத்திரம் (cūttiram)
  1. இயந்திரம், நூல், பஞ்சியினூல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சூத்திரம் (cūttiram) — noun
  1. < sūtra
  2. Thread, cord; பஞ்சுநூல். (சூடா.)
  3. Machine; engine; mechanism; spring in a machine; இயந்திரம். (சூடா.) முன்பயில் சூத்திர மிதுவென (கம்பரா. கார்முக. 61)
  4. Ingenious contrivance, puzzle; சூட்சுமவேலை. (W.)
  5. Stratagem, artful trick, artifice; தந்திரம். (W.)
  6. Secret, mystery; இரகசியம். (சங். அக.)
  7. Sūtra, aphorism; சில் வகையெழுத்திற் பல்வகைப்பொருளும் செறிந்துவிளங்க அமைத்து முடிக்கப்படும் யாப்பு. (தொல். பொ. 481.)
  8. Treatise in sūtra style; சூத்திர வடிவில் இயன்ற நூல். வேதாந்த சூத்திரம்
  9. Sūtra, of six kinds, viz., peyar-c-cūttiram, viti-c-cūttiram, vilakkiyaṟ-cūttiram, niyama-c-cūttiram, atikāra-c-cūttiram, ñāpaka-c-cūttiram; பெயர்ச்சூத்திரம், விதிச்சூத்திரம், விலக்கியற்சூத்திரம், நியமச்சூத்திரம், அதிகாரச்சூத்திரம், ஞாபகச்சூத்திரம் என அறுவகைப் படும் சூத்திரங்கள். (யாப். வி. பாயி. பக். 11.)

IndoWordNet

சூத்திரம் — noun
  1. பொருள் பொதிந்த வாக்கியம்
சூத்திரம் — noun
  1. வகுக்கப்பட்ட விதிகளின் சுருக்க வடிவம்
சூத்திரம் — noun
  1. ஒரு செயல் அல்லது திட்டத்தின் பயனுக்காக யோசிக்கப்படும் திட்டத்தின் தொடர்பில் அதிக விசயங்களில் ஏதாவது ஒன்று

கூற்று வாக்கு படைப்பு ஆக்கம் ஞானம் அறிவு