வாழ்க்கை

வாழ் + க் + ஐ 'வாழ்' என்பது வினைச்சொல். 'வாழ்க்கை', 'வாழ்வு' என்பன பெயர்ச்சொற்கள்.

livelihood, living life-time, career married life

Tamil Moli Akarathi (1928)

வாழ்க்கை (vāḻkkai)
  1. ஊர், சந்தோஷநிலை, சீவிப்பு, செல்வம், மருதநிலத்தூர், மனைவி
வாழ்க்கை (vāḻkkai)
  1. ஊர், செல்வம், மருதநிலத் தூர், மனைவி, வாழ்தல்

Winslow (1862)

வாழ்க்கை (vāḻkkai) — noun
  1. Riches, felicity, செல்வம்
  2. A wife, a consort, மனைவி
  3. A borough, a small town, ஊர்
  4. A town, in a cultivated district, மருதநிலத்தூர். (சது.)
  5. Living prosperously; [ex வாழு. v.]
  • இல்வாழ்க்கை — Domestic life. See இல்.
  • வாழ்க்கைத்துணை — A wife, மனையாள். (Ell. 216.)
  • வாழ்க்கைப்பட — [ வாக்கப்பட.] To get married; used in reference to a woman.

Fabricius (1972)

வாழ்க்கை — noun
  1. riches, felicity, செல்வம்
  2. living prosperously, வாழ்வு
  3. a wife, மனைவி
  4. a borough, a small town, ஊர்
  5. a tawn in a cultivated district, மருதநிலத்தூர்
  • வாழ்க்கைத் துணை — a wife.
  • வாழ்க்கைப்பட — to get married.
  • வாழ்க்கைப்பட்ட பெண் — a married girl.
  • இல்வாழ்க்கை — domestic life.

IndoWordNet

வாழ்க்கை — noun
  1. உயிர் இருக்கிற
வாழ்க்கை — noun
  1. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட கால அனுபவம்.
வாழ்க்கை — noun
  1. வாழ்க்கை வாழும் முறை
வாழ்க்கை — noun
  1. காற்று, தண்ணீர் ஆகியவற்றுடன் வாழ்வது

உயிருள்ள உயிரினம் பொருள் விலங்கு மிருகம் பிராணி ஜந்து செந்து ஐந்தறிவுயிர் சீவராசி ஜீவராசி நண்பன் தோழன் சிநேகிதன் கூட்டாளி தாவரம் பழங்கால உயிரினம் பழையகால உயிரினம் வாழ்வு நீண்ட ஆயுள் நீண்ட ஆயுசு தீர்க்காயுசு தீர்க்காயுள் பூரண ஆயுசு நீண்ட நாள்

Tamil Wiktionary

வாழ்க்கை

வாழ் வாழ்வு வாழ்தல் வாழ்க்கைத்துணை வாழ்க்கைத் தரம் வாழ்க்கைப் பயணம் வாழ்க்கை வரலாறு இல்வாழ்க்கை மணவாழ்க்கை குடும்ப வாழ்க்கை பொதுவாழ்க்கை நாடோடி வாழ்க்கை சமூக வாழ்க்கை இயல்பு வாழ்க்கை அன்றாட வாழ்க்கை இல்லற வாழ்க்கை தொழில்வாழ்க்கை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாழ்க்கை (vāḻkkai) — noun
  1. < id
  2. Livelihood, living; சீவிக்கை. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள், 435)
  3. Life-time; career; வாணாள். நெடுவாழ்க்கை (ஆசாரக். 3)
  4. Married life; இல்வாழ்க்கை. பழியஞ்சிப் பாத்தூ ணுடைத் தாயின் வாழ்க்கை (குறள், 44)
  5. Wife; மனைவி. (யாழ். அக.)
  6. Happy state; நல்வாழ்வுநிலை. (யாழ். அக.)
  7. Wealth, felicity, prosperity; செல்வநிலை. (பிங்.)
  8. Village; town; ஊர். (சூடா.)
  9. Agricultural town; மருதநிலத்தூர். (திவா.)