தற்காலம்

நிகழ்காலம், சமகாலம், இக்காலம் present தற்காலத்தில் - at present, currently

contemporary

Tamil Moli Akarathi (1928)

தற்காலம் (taṟkālam)
  1. தற்சமயம்

IndoWordNet

தற்காலம் — noun
  1. ஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடந்து கொண்டிருக்கும் நேரம்.
தற்காலம் — noun
  1. நடைபெற்றுக் கொண்டிருக்கிற காலம்
தற்காலம் — noun
  1. இலக்கணத்தில் நிகழ்காலத்தின் செயல்கள் அல்லது நிலைகளைக் கூறும் காலம்

நிகழ்காலம் நடப்புகாலம் நேரம் பொழுது சமயம் இக்காலம் இந்தகாலம் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை காலம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தற்காலம்
  1. நிகழ்காலம்
  2. குறித்த காலம்

Tamil Wiktionary

தற்காலம் — பெயர்ச்சொல் (Noun)
  1. நிகழ்காலம், சமகாலம், இக்காலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தற்காலம் (taṟ-kālam) — noun
  1. < tat-kāla
  2. Present time; நிகழ்காலம். தற்காலமதை நோவனோ (தாயு. பரிபூரண. 7)
  3. Exact or precise time of an action or occurrence; குறித்தகாலம். Colloq