திண்மை

வலிமை, உறுதி strength, rigidity, hardness ஆதாரம் ---> தமிழக அரசு பாடப்புத்தகம் - (8ம் வகுப்பு - பக்கம் 369-372 மின்நூல் வடிவம்) -

Solidity

Tamil Wiktionary

திண்மை — பெயர்ச்சொல் (Noun)
  1. வலிமை, உறுதி

[object Object]

Winslow (1862)

திண்மை (tiṇmai) — noun
  1. Firmness, strength, power, valor, robustness, வலிமை
  2. Truth, verity, certainty, மெய்மை. (சது.)
  3. Hardness, compactness, கடினம்
  4. Correctness, accuracy, நிதானம்
  5. Heaviness, bulkiness, பாரம்
  • திண்மைக்கவர்ச்சி — Gravitation.
  • திண்மைக்கவர்ச்சிமையம் — Centre of gravity.

Fabricius (1972)

திண்மை — noun
  1. , (திண்ணம்) s. firmness, strength, வலிமை
  2. truth, மெய்
  3. heaviness, பாரம்
  4. correctness, accuracy, நிதானம்
  • திண்மைக்கவர்ச்சி — gravitation.
  • திண்மைக் கவர்ச்சிமையம் — the centre of gravity.

Tamil Moli Akarathi (1928)

திண்மை (tiṇmai)
  1. உறுதி, ஏண்வகையூறினொ ன்று, நிதானம், மெய்ம்மை, வலி
திண்மை (tiṇmai)
  1. வலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திண்மை (tiṇmai) — noun
  1. Strength, power, robustness; வலிமை. சால்பென்னுந் திண்மையுண் டாகப்பெறின் (குறள், 988)
  2. Hardness, compactness, firmness; உறுதி. மண்ணிற் றிண்மை வைத்தோன் (திருவாச. 3, 26)
  3. Truth, reality, certainty; மெய்ம்மை. (சங். அக.)
  4. Steadiness, constancy; கலங்கா நிலைமை. கற் பென்னுந் திண்மை யுண்டாகப் பெறின் (குறள், 54)
  5. Heaviness, bulkiness; பருமன்

IndoWordNet

திண்மை — noun
  1. கெட்டித்தன்மையும் ஒரு வடிவத்தையும் உடைய பொருள்

திடம் திடப்பொருள் திரவம் துண்டு பகுதி பகுப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

திண்மை
  1. வலிமை
  2. உறுதி
  3. கலங்காநிலைமை
  4. பருமன்
  5. உண்மை