பகுப்பு

class

Tamil Wiktionary

பகுப்பு
  1. சிறப்பியல்புகளையுடைய
  2. ஒரு பகுக்கப்பட்ட பகுதி.

பகுப்பாய்வு அளவறி பகுப்பு பண்பறி பகுப்பு

Tamil Moli Akarathi (1928)

பகுப்பு (pakuppu)
  1. பகுதி, பகுத்தல், பிரிவு
பகுப்பு (pakuppu)
  1. பிரதி, பங்காக்குதல், பிரிவு செய்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பகுப்பு (pakuppu) — noun
  1. Division, classification; பிரிவு. பகுப்பாற் பயனற்று (நன். 131).

IndoWordNet

பகுப்பு — noun
  1. மனிதரிலும்,பெரும்பாலான உயிரினங்களிலும் உள்ள ஆண்,பெண் என்ற பாகுபாடு

பால் பிரிவு இனம் சாதி ஆண்பால் பெண்பால்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பகுப்பு
  1. பிரிவு