திடம்
Solid
Winslow (1862)
திடம் (tiṭam) — infinitive
- –திடன், s. (a change of Sa. Drudha.) Strength, vigor, power, வலிமை
- Firmness, robustness, hardness, உறுதி
- Courage, boldness, intrepidity, தைரியம்
- Certainty, assurance, inflexibility, decidedness, நிலைதவறாமை. (c.) அவன்பிழைப்புத்திடம். He is very well off
- திடங்கொடுக்க — To encourage, to embolden. 2. To impart strength or courage.
- திடங்கொள்ள — To obtain strength of body. 2. To take courage.
- திடச்சித்தம் — Decision, fixedness or steadiness of purpose, courageousness.
- திடச்சாட்சி — Possitive testimony, declaration, asseveration.
- திடச்செய்தி — Certain information. 2. A true declaration.
- திடஞ்சொல்ல–திடஞ்செய்ய — To encourage, to animate, to cheer, to embolden.
Fabricius (1972)
திடம் — noun
- திடன், s. strength, vigour, power, சத்துவம்
- firmness, உறுதி
- courage, fortitude, தைரியம்
- certainty, assurance, உறுதிப்பாடு
- திடங்கொடுக்க — to encourage, to em- bolden; 2. to impart strength or courage.
- திடங்கொள்ள — to take courage, to be firm.
- திடச்சாட்சி — valid testimony, evidence.
- திடச்சித்தம் — steadiness of purpose, firmmindedness, decision.
- திடஞ்சொல்ல — to comfort, to encourage.
- திடத்துவம்–வல்லமை — strength, power, ability, .
Tamil Moli Akarathi (1928)
திடம் (tiṭam)
- உறுதி, தைரியம், மெய், வலி
Tamil Wiktionary
திடம்
- உறுதி
- வலிமை
- கலங்காநிலை
- மனஉறுதி
- மெய்கமை
- நிலைதவறாமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திடம் (tiṭam) — noun
- < dṛḍha
- Strength, vigour. power; வலிமை. பிச்சையெடுக்கவோ திட மில்லை (அருட்பா, vi. அபயங்கூ. பக். 737, 1)
- Firmness; உறுதி
- Courage, boldness, intrepidity; கலங்காநிலை. பொறைதிட ஞானம் (காசிக. தீர்த். 7)
- Certainty, assurance, positiveness; மனவுறுதி. வார்த்தை திடம்படக் கேட்டு (தேவா. 171, 4)
- [K. diṭa.] Truth; சத்தியம். உயர்கதி பெறுவது திடனே (தேவா. 617, 2). (சூடா.)
- Steadiness, inflexibility; நிலை தவறாமை. திடவிசும் பெரிவளி (திவ். திருவாய். 1, 1, 7)