தீட்டு

மரணம், பிரசவம் போன்றவற்றால் ஏற்படும் அசுத்த நிலைமை pollution caused by death, childbirth, etc., மாதரின் மாதவிலக்கு women's menses; அசுத்தம், impurity

to whet, as a weapon; to sharpen or rub knives on a board to purify, cleanse, polish to paint, draw pictures, plaster

Tamil Wiktionary

தீட்டு
  1. மரணம்
  2. பிரசவம் போன்றவற்றால் ஏற்படும் அசுத்த நிலைமை pollution caused by death
  3. childbirth
  4. etc.
  5. மாதரின் மாதவிலக்கு women's menses;
  6. அசுத்தம்
  7. impurity
  8. கூராக்குதல் sharpening;
  9. பூச்சு plastering;
  10. சீட்டு a written note;
  11. தாக்குதல் a blow;
  12. அடித்தல் a stroke;
  13. கூராக்கு sharpen; (தானியங்களைக்) குத்திச் சுத்தம் செய் pound and polish (grains);
  14. பூசு smear or plaster;
  15. எழுது write;
  16. உருவம் எழுது draw a picture;

Winslow (1862)

தீட்டு (tīṭṭu) — infinitive
  1. , கிறேன், தீட்டினேன், வேன், தீட்ட, v. a. To whet, hone, sharpen, or rub knives, on a board, கூராக்க
  2. To clean rice, &c., by pounding, அரிசிதீட்ட
  3. (fig.) To beat, strike, அடிக்க
  4. To improve or sharpen the intellects, மனதைத்தீட்ட
  5. (for தீற்று.) To clean the teeth, பல்துலக்க
  6. To write, inscribe, delineate, ஏழுத
  7. To paint, draw pictures, &c., சித்திரிக்க
  8. To bind, tie, fasten, கட்ட. (திருக்குற்றாலப்புராணம். தீட்டத்தீட்டக்கூராகிறது. It becomes sharpened the more it is whetted; (fig.) the mental powers improve by exercise, application and study
  • தீட்டிப்பார்க்க — To try a knife by a hone. 2. To try one's learning by questions.
  • நாக்குத்தீட்ட — To praise one's self.
  • தீட்டல் — Writing, sharpening, cleansing, &c., as the verb.
  • தீட்டலரிசி–தீட்டரிசி — Rice sifted and cleansed. (c.)
  • தீட்டு — Whetting, honing, கூர்மையாக்குதல்.
  • தீட்டுக்கல்–தீட்டுகல் — A whet-stone, a hone, &c., சாணைக்கல்.

Fabricius (1972)

தீட்டு — v. t.
  1. v. t. whet, sharpen, கூராக்கு
  2. beat rice in a mortar to clean it
  3. clean the teeth, பல்விளக்கு
  4. write, draw a picture, paint, சித்திரி
  5. (fig.) beat, strike, அடி
  • தீட்டல் — sharpening, cleaning, etc.
  • தீட்டரிசி–தீட்டலரிசி — rice freed from bran.
  • தீட்டு — whetting.
  • தீட்டுக்கல் — a whet-stone.
  • தீட்டுப்பலகை — a board for sharpening knives.
  • நையத்தீட்ட — to beat well nigh.

Tamil Moli Akarathi (1928)

தீட்டு (tīṭṭu)
  1. அழுக்கு ஆசூகம், ஏழுதுதல்,கூர் மையாக்குதல், சூதகம், தீட்டென் னேவல், மகளிர் சூதகம்
தீட்டு (tīṭṭu)
  1. தீட்டென்னேவல், தீண்டல், தொடக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தீட்டு² (tīṭṭu) — noun
  1. < தீட்டு-
  2. Whetting; கூராக்குகை. தீட்டமை கூர்வாள் (பெருங். உஞ்சைக். 42, 22)
  3. Ola note, slip; சீட்டு. கையெழுத் திட்ட தீட்டதன்றோ (மதுரைப். பதிற். 67)
  4. Plastering; பூச்சு. தீட்டார் மதில் (திருவாச. 8, 6)
  5. Blow, stroke, cut; அடி. அவனை நல்ல தீட்டுத் தீட்டினான்
  6. Cleansing, polishing; சுத்தமாக்கு கை. இந்த அரிசிக்குத் தீட்டுப்போதாது
தீட்டு³ (tīṭṭu) — noun
  1. < தீண்டு-
  2. Touching; தீண்டுகை. ஒட்டுத் தீட்டுக் கலப்பினில் (சி. சி. பர. ஆசீவக. 8)
  3. Defilement, pollution, as from catamenia, child-birth, death of a relation; பிரசவம், மரணம் முதலியவற்றால் உண்டாவதாகக் கருதப்படும் ஆசௌசம். பலதீட்டுக்கு முழுக்கொன்று (இராமநா. உயுத். 113)
  4. Woman's monthly course; மாதவிடாய்

IndoWordNet

தீட்டு — verb
  1. ஓவியம் தீட்டு
தீட்டு — noun
  1. வீட்டில் குழந்தைப் பிறந்தாலோ அல்லது ஒருவர் இறந்தாலோ பின்பும் அக்குடும்பத்தார்கள் கடைப்பிடிக்கும் நம்பிக்கை சார்ந்த வழக்கம்
தீட்டு — verb
  1. சித்திரம் உருவாக்குவதற்காக கோடு இழுப்பது
தீட்டு — verb
  1. சதி ஆலோசனைப் பற்றி திட்டம் தீட்டுவது

வரை செய் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தீட்டு
  1. கூராக்குகை
  2. மாதவிடாய்
  3. பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகக் கருதப்படும் தீட்டு
  4. தீண்டுகை
  5. சட்டு
  6. பூச்சு
  7. அடி
  8. துப்புரவாக்குதல்