ஜகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஜகம் (jakam) — noun
  1. jaga < jagat. See சகம்¹.

IndoWordNet

ஜகம் — noun
  1. சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.
ஜகம் — noun
  1. உயிரினங்கள் வாழும் இடம்

பூமி புவனம் அண்டம் அவனி அகிலம் தரணி இடம் ஸ்தாபனம் கடல்நீரிலுள்ள பூமியின் முனை தாழ்ந்த நிலம் தரிசுநிலம் விளைநிலம் உற்பத்திநிலம் சாகுபடிநிலம் மகசூல்நிலம் வெள்ளாமைநிலம் தீவு சமதளமற்றபூமி சமவெளிப்பகுதி பாறைநிலம் மணல் இனாம்பூமி உபபூமி உலகம் உலகு