துர்க்கை

Winslow (1862)

துர்க்கை (turkkai) — noun
  1. (also துற்கை.) A terrific goddess, consort of Siva, கொற்றவை
  2. The eleventh Nacshatra, பூரநட்சத்திரம். W. p. 415. DURGA
  • துர்க்காபூசை–துர்க்கைபூசை — Worship of Durga. 2. Worship of Durga on the நவராத்திரி, together with Sarasvathi and Lakshmi, three days to each, but especially to Durga.

Fabricius (1972)

துர்க்கை — noun
  1. Durga, consort of Siva
  2. the 11th lunar asterism, பூரநாள்
  • துர்க்காபூஜை–துர்க்கைபூஜை–பூசை — worship of Durga; 2. worship of Durga on the Navaratri together with Saraswati and Lakshmi, three days to each, but especially to Durga.

Tamil Moli Akarathi (1928)

துர்க்கை (turkkai)
  1. கொற்றவை, பூரநட்சத்திரம்
துர்க்கை (turkkai)
  1. அந்தரி, அமரி, அம்பணத்தி, அரியேறி, ஆளிவூர்தி, ஏண்டோளி, ஐயை, கலையானத்தி,கலையூர்தி, கன் னி, காத்தியாயனி, கார்த்திகை, கும ரி, கொற்றவை, கொற்றி, கௌரி, சக் கரபாணி, சக்கராயுதத்தி, சண்டிகை, சமரிசயமகள், சந்தரி, சூலி, தேவிநா ரணி, நாராயணி, நீலி, பகவதி, பாலை க்கிழத்தி, மகிடற்செற்றாள், மாலினு க்கிளையாள், மேதிச் சென்னிமித்தி தாள், வாள்கைகொண்டாள், விச யை, விந்தை, விமலை, வீரச்செல்வி வீரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துர்க்கை (turkkai) — noun
  1. < Durgā
  2. Durgā, Goddess of the desert tract, consort of Šiva; சிவபிரான் தேவியும் பாலைநிலத்தின் அதிதேவதையு மாகிய பெண் தெய்வம். (பிங்.) துர்க்கை மரக்காலின் மேனின் றாடினாள் (சிலப். 6, 58, அரும்.)
  3. The 11th nakṣatra; பூரநாள். (திவா.)

IndoWordNet

துர்க்கை — noun
  1. வெற்றி வேண்டி வழிப்படும் தெய்வம்

துர்கா காளி தேவி சித்தித்தாத்ரி கெளரி மகாகெளரி காளிகா காளிகா தேவி சியாமா கங்காளினி சண்டகாளி பார்வதி பரிமளகந்தி பத்திரை ஐயை அலகைக்கொடியாள் ஆரணிஎண்டோளி