ஐயை

இடைச்சி (அக. நி.) Shepherdess

Aye

Tamil Wiktionary

ஐயை
  1. இடைச்சி (அக. நி.)

Winslow (1862)

ஐயை (aiyai) — noun
  1. A lady, a wife, a mistress, தலைவி
  2. A daughter, மகள்
  3. A nun, a female ascetic, தவப்பெண்
  4. Parvati, பார்ப்பதி
  5. Kali, காளி
  6. Durga, துர்க்கை. (p.)

Fabricius (1972)

ஐயை — noun
  1. a lady, a wife, a mistress, தலைவி
  2. a nun, தவப்பெண்

Tamil Moli Akarathi (1928)

ஐயை (aiyai)
  1. காளி, தலைவ, தவப்பெண்,தாய், துர்க்கை, பார்வதி, மகள்
ஐயை (aiyai)
  1. மாதரிமாகள், இவள் கண்ணகியி னிடத்துமிக்க அன்பள்ளவளா லிரு ந்தவயாற் றேவந்தியோடு சேரனா டுசென்று கண்ணகி கோயிலையடை ந்தாள்
ஐயை (aiyai)
  1. காளி, தலைவி, தவப்பெண், துர் க்கை, பார்வதி, மகள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஐயை (aiyai) — noun
  1. < āryā
  2. Pārvatī; பார்வதி (பிங்.)
  3. Durgā; துர்க்கை. (பிங்.)
  4. Kāḷī; காளி. (பிங்.)
  5. Female ascetic; தவப்பெண். (சூடா.)
  6. Wife of one's guru; குருபத்தினி. (பிங்.)
  7. Mistress; தலைவி. (திவா.)
  8. Daughter; மகள். (பிங்.)
ஐயை (aiyai) — noun
  1. cf. ஆய். Shepherdess; இடைச்சி. (அக. நி.)

IndoWordNet

ஐயை — noun
  1. துர்க்கையின் ஒரு தோற்றம்
ஐயை — noun
  1. இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்

பைரவி காளி அலகைக்கொடியாள் ஆர ணிஎண்டோளி கங்காளி கவுரி குண்டலி குமரி சண்டிகை சாமுண்டி சூரி சூலி தாருகவிநாசினி தாருகற்செற்றாள் நீலி பதுமை பத்திரி மதுபதி மாதங்கி மாதரி மாயை மாயையுற்றாள் மாலினி முக்கண்ணியாமளை யாளியூர்தி யோகினி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஐயை
  1. தலைவி
  2. காளி
  3. தவப்பெண்
  4. குருபத்தினி
  5. மகள்
  6. பார்வதி
  7. துர்க்கை
  8. இடைச்சி