காளி

சிறு பறவை - ஆறுமணிக்குருவி, பொன்னுத்தட்டான், தோட்டக்கள்ளன் இந்து சமயத்தில் ஒரு பெண் கடவுளின் பெயர் indian pitta

Kali (title of Durga)

Winslow (1862)

காளி (kāḷi) — noun
  1. A lion, சிங்கம். (சது.)
  2. The கக்கரி creeper
காளி (kāḷi) — noun
  1. A black woman, கரியவள்
  2. The goddess Kali, ஐயை
  3. Parvati, பார்வதி
  4. One of the wives of the king Santanu, பரிமளகந்தி. Wils. p. 216. KALEE
  5. One of the eighteen secondary puranas, பதினெட்டு உபபுராணத்தொன்று
  6. One of the four poisonous fangs of a cobra snake, பாம்பின்நச்சுப்பல்லிலொன்று. காளிதோட்டத்துக் கற்பகம்போல். Like the Kalpa tree in the garden of Kali; i.e. as possessed by the illiberal Kali. காளிவந்து கலந்தனள். Kali has come out and joined (Santanu.)
  • காளிதாசன் — The name of an ancient celebrated Sanscrit poet, ஓர்புலவன்.
  • காளிபோலேயிருக்க — To be very strong, fierce and black.
  • காளியாட்டமாட — To fight or quarrel as காளி with Siva.

Fabricius (1972)

காளி — noun
  1. a black, woman, கரியள்
  2. the goddess Kali
  3. Parvathi, the wife of Siva
  4. one of the 18 secondary Puranas, உபபுராணங்களுள் ஒன்று
  5. the first of the four poisonous fangs of a cobra
  6. strychnine tree, எட்டி
  • காளியாட்டமாட — to fight or quarrel as Kali did with Siva.
  • காளிபோலிருக்க — to be very strong and fierce like Kali.

Tamil Moli Akarathi (1928)

காளி (kāḷi)
  1. அட்டாதச வுபபுராணத் தொன் று, ஏட்டிமரம், கக்கரி, கரியவள், கா லவுருத்திரருடைய சக்தி, அஃதாவ து அழிவுக்குக் காரணமாகிய காலத் தை நடாத்தும் உருத்திரர் அவ்வழி வை யாது சக்தியாற்செய்து முடிப் பாரோ அச்சக்தியே இக்காளியென ப்படும்
  2. இக்காளி சண்ட முண்டார்க ளாகிய அசுரரைக்கொன்று சாமுண் டியென்னும் பெயரும் தாரகனைக்கொ ன்று தாரகமர்த்தனி யென்னும் பெய ருங்கொண்டாள்
  3. சிங்கம், சூலம், நஞ் சு, பத்திரை, பரிமளகந்தி, பார்வதி, பாம்பின் நச்சுப்பல்லினொன்று, வியா சர் தாயாகிய சத்தியவதி
காளி (kāḷi)
  1. ஐயை, அலகைக்கொடியாள், ஆர ணிஏண்டோளி, கங்காளி, கவுரி, கு ண்டலி, குமரி, சண்டிகை, சாமுண்டி சூரி, சூலி தாருகவிநாசினி, தாருகற் செற்றாள், நீலி பதுமை, பத்திரி, பைர வி, மதுமதி, மாதங்கி, மாதரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணி யாமளை, யாளியூர்தி, யோகினி, வல் லணங்கு வீரி, வேதாளி
காளி (kāḷi)
  1. அட்டதசவுப்புராணத்தொன்று, காளி, சிங்கம், பார்வதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காளி¹ (kāḷi) — noun
  1. < Kālī
  2. Durgā, as being black; துர்க்கை. சீற்றக் காளிக டொகையும் (கந்தபு. அசுரர்யாக. 40)
  3. Pārvatī; பார்வதி. (சது.)
  4. Lion; சிங்கம். (சது.)
  5. (Šaiva.) The Sakti of Kāla, the Vāyumūrtti; வாயுமூர்த்தியான காள ரின்சக்தி. (சித். சா. ஞானபா. வ்யா. 4.)
  6. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (திவா.)
  7. Parimaḷakanti, the mother of Vyāsa. See பரிமளகந்தி. (பாரத. குருகுல. 100.)
  8. A poisonous fang of a serpent, one of four naccu-p-pal, q.v.; பாம் பின் நச்சுப்பல் நான்கனுள் ஒன்று. (சீவக. 1288, உரை.)
  9. Strychnine tree. See எட்டி. (மூ. அ.)
காளி² (kāḷi) — noun
  1. Black nightshade. See மணித்தக்காளி. (இராசவைத்.)
காளி³ (kāḷi) — noun
  1. Palas tree. See காட்டுமுருக்கு. (L.)
  2. Kakri melon. See கக்கரி. (மலை.)

IndoWordNet

காளி — noun
  1. வெற்றி வேண்டி வழிப்படும் தெய்வம்
காளி — noun
  1. துர்க்கையின் ஒரு தோற்றம்
காளி — noun
  1. இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்

துர்கா துர்க்கை தேவி சித்தித்தாத்ரி கெளரி மகாகெளரி காளிகா காளிகா தேவி சியாமா கங்காளினி சண்டகாளி பார்வதி பரிமளகந்தி பத்திரை ஐயை அலகைக்கொடியாள் ஆரணிஎண்டோளி பைரவி ஆர ணிஎண்டோளி கங்காளி கவுரி குண்டலி குமரி சண்டிகை சாமுண்டி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காளி
  1. துர்க்கை
  2. பார்வதி
  3. சிங்கம்
  4. கரியவள்
  5. வாயுமூர்த்தியான காளரின் சக்தி
  6. பதினெட்டு உபபுராணத்துள் ஓன்று
  7. பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று
  8. மணித்தக்காளி
  9. எட்டி
  10. காட்டுமுருக்கு
  11. கக்கரி

Tamil Wiktionary

காளி — பெயர்ச்சொல் (Noun)
  1. சிறு பறவை - ஆறுமணிக்குருவி
  2. பொன்னுத்தட்டான்
  3. தோட்டக்கள்ளன்
  4. இந்து சமயத்தில் ஒரு பெண் கடவுளின் பெயர்

[object Object]