பத்திரை

இரண்டு , ஏழு , பன்னிரண்டாந்திதிகள் காலவகை நற்பசு

Bond

Tamil Wiktionary

பத்திரை
  1. இரண்டு
  2. ஏழு
  3. பன்னிரண்டாந்திதிகள்
  4. காலவகை
  5. நற்பசு
  6. காளி
  7. கண்ணன் தேவியருள் ஒருத்தி

Winslow (1862)

பத்திரை (pattirai) — noun
  1. The second, seventh, and twelfth days of the waning moon, இரண்டாமேழாம்பன்னிரண்டாந்திதி
  2. A gentle cow having auspicious marks, &c., நற்பசு. W. p. 612. B'HADRA
  3. Kali, the goddess, காளி; [ex பத்திரன்.]
  • பத்திரைகேள்வன் — Virabhadra, வீரபத்திரன்; [ex கேள்வன், husband.]

Fabricius (1972)

பத்திரை — noun
  1. the 2nd, 7th and 12th days of the waning moon
  2. a gentle cow having auspicious marks நற்பசு
  3. Kali, காளி
  • பத்திரைகேள்வன் — Virabadhra, the husband of Kali.

Tamil Moli Akarathi (1928)

பத்திரை (pattirai)
  1. அம்பு,இலை,காளி, குதிரை, பறவை
பத்திரை (pattirai)
  1. அவுரி
  2. இரண்டாம் ஏழாம் பன் னிரண்டாந்திதி, கங்கை, காளி, கீரி புரண்டான்பூடு, நற்பசு மஞ்சள், துர்க் காதேவி, வசுதேவன்பாரி, கிருஷ் ணன் பாரிகளு ளொருத்தி, கேகயன் மகன்
பத்திரை (pattirai)
  1. சந்திரனிரண்டாம் பக்கம், நற்பசு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பத்திரை (pattirai) — noun
  1. < bhadrā
  2. The 2nd, 7th, 12th titi of a lunar fortnight; இரண்டு ஏழு பன்னிரண்டாந் திதிகள். (சூடா.)
  3. (Astrol.) The latter half of the 4th and 11th titi of the bright fortnight and the 3rd and 10th titi of the dark fortnight, and the former half of the 8th titi of the bright fortnight, full-moon, 7th and 14th titi of the dark fortnight, one of eleven karaṇam, q.v.; கரணம் பதினொன்றனுள் சுக்கில பக்ஷத்து சதுர்த்தி, ஏகாதசி, கிருஷ்ண பக்ஷத்து திரு தியை, தசமி இவற்றின் பிற்பாதியும், சுக்கில பக்ஷத்து அஷ்டமி, பூர்ணிமை, கிருஷ்ண பக்ஷத்து ஸப்தமி, சதுர்த்தசி இவற்றின் முற்பாதியுமான காலம். (விதான. பஞ்சாங். 29.)
  4. Cow having auspicious marks; நற்குறியுள்ள பசு. (W.)
  5. Kālī; காளி. (பிங்.)
  6. A consort of Kṛṣṇa; கண்ணன் தேவியருள் ஒருத்தி

IndoWordNet

பத்திரை — noun
  1. இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்

காளி காளிகா காளிகா தேவி சியாமா கங்காளினி சண்டகாளி பார்வதி பரிமளகந்தி ஐயை அலகைக்கொடியாள் ஆரணிஎண்டோளி கவுரி கௌரி குண்டலி சண்டிகை சாமுண்டி சூரி சூலி தாருகவிநாசினி தாருகற்செற்றாள் நீலி பதுமை பத்திரி பைரவி மதுபதி மாதங்கி