துர்மரணம்
death
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துர்மரணம்
(tur-maraṇam) — noun
Unnatural death, as by drowning or hanging oneself, murder, etc.; நோயினாலன்றித் தற்கொலை முதலியவற்றால் நேரும் மரணம். பழித்த துர்மரணமாவார் (குமரேச. சத. 62).
IndoWordNet
துர்மரணம்
— noun
குறிப்பிட்ட சமயத்திற்கு முன்னால் ஏற்படும் இறப்பு அல்லது மரணம்
அகால மரணம்
எதிர்பாராத மரணம்
மரணம்
இறப்பு
சாவு
துஞ்சுதல்
மறைவு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
துர்மரணம்
தற்கொலை முதலியவற்றால் உண் டாகும் சாவு
சொல் அகராதி
சொல் தேடு