தேர்த்தானை

Election

Tamil Wiktionary

தேர்த்தானை — பெயர்ச்சொல் (Noun)
  1. இரதங்களால் அமைந்த சேனை; தேர்ப்படை; தேர்ச்சேனை
  2. திறல்விலங்கு தேர்த்தானை (பு. வெ. 4, 8).

அறுவகைத்தானை வேற்றானை வாட்டானை விற்றானை பரித்தானை களிற்றுத்தானை படை காலாட்படை யானைப்படை குதிரைப்படை வேற்படை வாட்படை விற்படை தேர்ப்படை ரதம் இரதம் தேர்

Tamil Moli Akarathi (1928)

தேர்த்தானை (tērttāṉai)
  1. தேர்ச்சேனை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தேர்த்தானை (tēr-t-tāṉai) — noun
  1. +. Chariot division of an army, one of aṟu-vakai-t-tāṉai, q. v.; இரதங்களால் அமைந்த சேனை. திறல் விலங்கு தேர்த்தானை (பு. வெ. 4, 8).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தேர்த்தானை
  1. தேர்ப்படை