யானைப்படை

Tamil Wiktionary

யானைப்படை — பெயர்ச்சொல் (Noun)
  1. யானைகளால் அமைந்த படை

படை காலாட்படை குதிரைப்படை வேற்படை வாட்படை விற்படை தேர்ப்படை அறுவகைத்தானை வேற்றானை வாட்டானை விற்றானை தேர்த்தானை பரித்தானை களிற்றுத்தானை

IndoWordNet

யானைப்படை — noun
  1. யானைகளைக் கொண்டு போர்புரிய பயன்படுத்தும் ஒருவகைப் படை.

ஆனைப்படை தரைப்படை