வாட்படை

Tamil Wiktionary

வாட்படை — பெயர்ச்சொல் (Noun)
  1. வாள் தரித்த வீரர்
  2. வாட்படையை யோட்டி (பட்டினப். 226, உரை).

அறுவகைத்தானை வேற்றானை வாட்டானை விற்றானை தேர்த்தானை பரித்தானை களிற்றுத்தானை படை காலாட்படை யானைப்படை குதிரைப்படை வேற்படை விற்படை தேர்ப்படை களிறு பிடி கரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாட்படை (vāṭ-paṭai) — noun
  1. Army of soldiers armed with swords; வாள்தரித்த வீரர். வாட்படையை யோட்டி (பட்டினப். 226, உரை).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாட்படை
  1. வாள் தரித்த வீரர் கூட்டம்