தொங்கட்டான்

தொங்கலாயுள்ள அணிவகை; தொங்கியபடி நிற்கும் காதணி; தொங்கல் உடையைத் தளர்வாகக் கட்டுகை any ornament that hangs; a pendant

hung up

Tamil Wiktionary

தொங்கட்டான் — பெயர்ச்சொல் (Noun)
  1. தொங்கலாயுள்ள அணிவகை; தொங்கியபடி நிற்கும் காதணி; தொங்கல்
  2. உடையைத் தளர்வாகக் கட்டுகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொங்கட்டான் (toṅkaṭṭāṉ) — noun
  1. < தொங்கு-
  2. Any ornament that hangs; a pendant; தொங் கலாயுள்ள அணிவகை. (J.)
  3. A mode of tying cloth loosely; உடையைத் தளர்வாகக் கட்டுகை. Loc

IndoWordNet

தொங்கட்டான் — noun
  1. வடிவத்தில் சிறிது நீளமாக இருக்கும் காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
தொங்கட்டான் — noun
  1. ஒரு ஆபரணம்

தொங்கல் தோடு காதணி ஆபரணம் நகை அணிகலன் அணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தொங்கட்டான்
  1. உடையைத் தளர்வாரகக்