தொடங்கு

to begin, commence, originate to undertake, enter upon, engage in to resemble

Tamil Wiktionary

தொடங்கு
  1. துவங்கு

தொடக்கு தொடக்கம்

Winslow (1862)

தொடங்கு (toṭaṅku)
  1. [prov.] [also துடங்கு.] Stocks for confinement, விலங்கு
  2. A jewel for the foot, காலணி
தொடங்கு (toṭaṅku)
  1. , கிறேன், தொடங்கினேன், வேன், தொடங்க, v. a. and v. n. [improp. துடங்கு.] To begin, to commence, to originate, ஆரம்பிக்க
  2. To undertake, to enter upon, to engage in, முயல. (c.)

Fabricius (1972)

தொடங்கு — noun
  1. stocks for confinement, விலங்கு
  2. a jewel for the foot
தொடங்கு — v. t.
  1. v. t. & i. begin, originate, துவக்கு
  2. undertake, முயலு

Tamil Moli Akarathi (1928)

தொடங்கு (toṭaṅku)
  1. காலணி, தொடங்கென்னே வல், விலங்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொடங்கு (toṭaṅku) — noun
  1. prob. தொடக்கு-. Fetters; கால்விலங்கு. Pond.

IndoWordNet

தொடங்கு — verb
  1. ஆரம்பி, தொடங்கு
தொடங்கு — verb
  1. குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய அல்லது நிகழ்த்த செயல்பாட்டில் இறங்குதல்.
தொடங்கு — verb
  1. ஏதோ ஒன்றை ஆரம்பிக்கும் செயல்
தொடங்கு — verb
  1. ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது செயல் முதலியவற்றின் ஆரம்பம்
தொடங்கு — verb
  1. ஆரம்பி, தொடங்கு, வருடம், மாதம் முதலியவை தொடங்குதல்

ஆரம்பி இரு வேலைசெய் தொடங்கி வை துவங்கு வா சண்டைக்கிழு ஒலி எழுப்பு சப்தமிடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தொடங்கு
  1. கால்விலங்கு, தளை