தொடக்கம்

ஆரம்பம் ஆங்கிலம் - beginning மலையாளம் - തുടക്കം(tuṭakkaṁ)

origin beginning the recitation of Tiruvaymoli, after a shraddha. means for an end; attempt

Tamil Wiktionary

தொடக்கம்
  1. ஆரம்பம்

தொடங்கு தொடக்கு

Winslow (1862)

தொடக்கம் (toṭakkam) — noun
  1. Beginning, commencement, origin, ஆதி. (சது.)
  2. Undertaking, entrance upon, தொடங்குகை
  3. Means for an end, ஏத்தினம்; [ex தொடங்கு, v.] (c.) இத்தொடக்கத்தன. And so forth. (p.)
  • தொடக்கஞ்செய்ய — To begin, to commence, to enter.

Fabricius (1972)

தொடக்கம் — noun
  1. beginning, origin, ஆரம் பம்
  2. means for an end, எத்தனம். தொடக்கஞ்செய்ய, to begin

Tamil Moli Akarathi (1928)

தொடக்கம் (toṭakkam)
  1. ஆதி, செல்வம், துவக்கம், வருக்கம்
தொடக்கம் (toṭakkam)
  1. ஆதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொடக்கம் (toṭakkam) — noun
  1. < தொடங்கு-
  2. Origin; ஆரம்பம்
  3. Beginning, commencement; ஆதி. (திவா.) ஊரதுஉண்டது என்றற் றொடக் கத்தன (நன். 242, மயிலை.)
  4. (Vaiṣṇ.) Beginning the recitation of Tiruvāymoḻi, after capiṇṭī-karaṇam; சபிண்டீகரணத்திற்குப்பின் பரிசுத்திக்காகத் திருவாய்மொழி ஓதத் தொடங்குகை
  5. Means for an end; attempt; எத்தினம். (W.)
  6. Wealth; செல் வம். (யாழ். அக.)
  7. Class; வருக்கம். (யாழ். அக.)

IndoWordNet

தொடக்கம் — noun
  1. ஒரு செயலின் அடிப்படை நிலை
தொடக்கம் — noun
  1. ஒரு வேலையின் அடிப்படை நிலை.
தொடக்கம் — noun
  1. ஒரு செயலைத் தொடங்குவது
தொடக்கம் — noun
  1. ஒரு வேலையின் தொடக்கம்.
தொடக்கம் — noun
  1. காரியத்தின் தொடக்கம்

துவக்கம் ஆரம்பம் முதல்நிலை வேலை பணி மூலம் முதல் ஆதி செயல் திறப்புவிழா தொடக்கவிழா துவக்கவிழா அறிமுகவிழா ஆரம்பவிழா முதலடி அறிமுகம் படைப்பு துவக்கி வைத்தல் தொடங்கி வைத்தல் பாகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தொடக்கம்
  1. தொடங்குகை
  2. ஆரம்பம்
  3. ஆதி