தொழுவம்

மாட்டுக் கொட்டில் மாட்டுத் தொழுவம் - cow stall cattle-stall, manger -

cattleshed, stall, barn

Tamil Wiktionary

தொழுவம்
  1. மாட்டுக் கொட்டில்
  2. மாட்டுத் தொழுவம் - cow stall

Winslow (1862)

தொழுவம் (toḻuvam) — noun
  1. A cow or ox-stall, ஆனிலை. (c.)
  2. (p.) As தொழுவோம், we will wosship. (சது.)

Fabricius (1972)

தொழுவம் — noun
  1. a stall for cattle, கொட் டில்.

Tamil Moli Akarathi (1928)

தொழுவம் (toḻuvam)
  1. தொழுவோம், பட்டி
தொழுவம் (toḻuvam)
  1. தோழம்
தொழுவம் (toḻuvam)
  1. ஆனிலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொழுவம் (toḻuvam) — noun
  1. Cattle-stall, manger; மாட்டுக் கொட்டில். பல்லான் தொழுவத் துறுமணிக் குரலே (குறுந். 190).

IndoWordNet

தொழுவம் — noun
  1. நான்கு பக்கமும் சூழப்பட்ட ஒரு பெரிய மைதானம்
தொழுவம் — noun
  1. மாடுகளைக் கட்டிவைக்கும் கூரை போடப்பட்ட இடம்.
தொழுவம் — noun
  1. வளர்க்கும் கால்நடைகள் கட்டுமிடம்

கொட்டில் குடில் கொட்டகை கொட்டாய் மைதானம் கட்டுத்தரி இடம் ஸ்தாபனம் லாயம் பசுதொழுவம் ஐபரா வறண்டபூமி வறள்பூமி