மைதானம்

திடல், திறந்த வெளியிடம் A plain, open field, maidan மைதானம் என்பது அரபிச் சொல். திடல் என்பது தமிழ் . (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)

ground, field, plain

Tamil Wiktionary

மைதானம் — பெயர்ச்சொல் (Noun)
  1. திடல், திறந்த வெளியிடம்

Winslow (1862)

மைதானம் (maitāṉam) — noun
  1. [Hind.] An open field or plain, சமபூமி.
  • மைதானவெளி — A barren and extensive plain.

Fabricius (1972)

மைதானம் — s. (Hind.)
  1. (Hind.) an open field or plain, சமபூமி.
  • மைதானவெளி — a barren an extensive ground.

Tamil Moli Akarathi (1928)

மைதானம் (maitāṉam)
  1. உறநடு, வெளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மைதானம் (maitāṉam) — noun
  1. maidān. A plain, open field, maidan; திறந்த வெளியிடம். Mod.

IndoWordNet

மைதானம் — noun
  1. பொதுக்கூட்டம், விளையாட்டு முதலியவை நடக்கும் திறந்த வெளி.

சமவெளிப்பகுதி தொழுவம் கொட்டில் குடில் கொட்டகை கொட்டாய் விளையாட்டுமைதானம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மைதானம்
  1. திறந்தவெளியிடம்