நாதி

ஆண்வழி உறவினர்கள் உறவினர் agnate

Nathi

Tamil Wiktionary

நாதி
  1. ஆண்வழி உறவினர்கள்
  2. ஞாதி
  3. உறவினர்

Winslow (1862)

நாதி (nāti) — noun
  1. The son, or a near relative who performs the funeral rites. See ஞாதி.
நாதி (nāti) — noun
  1. [a contraction of சோமநாதி.] Asafœtida, ஓர்பெருங்காயம்.
நாதி (nāti)
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. or v. n. To sound, to emit sound, to play on a wind instrument, ஒலிக்க; [ex நாதம்.] (p.)
  • நாதிக்கிறவன் — One who plays on instrument.

Fabricius (1972)

நாதி — noun
  1. same as ஞாதி, a son or a near relation.
  • நாதிக்காரன்–நாதிதெட்சகன் — a relation who is entitled to a part of the estate and performs the funeral rites.
  • நாதிப்பேர் — relations.
  • நாதியற்றவன்–கெட்டவன் — a helpless person without friends and relations.
நாதி — v. t.
  1. v. t. (நாதம்) sound, emit a sound, play on a wind instrument, ஒலி.

Tamil Moli Akarathi (1928)

நாதி (nāti)
  1. ஒருபெருங்காயம்,ஜாதி, பங்காளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நாதி² (nāti) — noun
  1. Loc
  2. Relation; ஞாதியுறவினன். நாதியர்கள் கண்காணி கைக்கொள்ள (திருவிளை. பயகர. 41)
  3. cf. nātha. Protector; காப்பாற்றுவோன். அவனுக்கு நாதி கிடையாது
நாதி³ (nāti) — noun
  1. cf. சோமநாதி. A kind of asafoetida; பெருங்காய வகை. (W.)

IndoWordNet

நாதி — noun
  1. ஒருவன் இறந்த பின்பு அந்த துக்கத்தை கொண்டாடக்கூடிய குடும்பம்

வழி சொந்தம் உறவு பந்தம் உறவினர் உற்றார் சொந்தக்காரர் உறவுக்காரர் ஒரவுக்காரர்