சொந்தம்

Tamil Wiktionary

சொந்தம்
  1. தனக்குரியது
  2. நெருங்கிய உறவு

Winslow (1862)

சொந்தம் (contam) — infinitive
  1. (a change of Sa. Svam.) One's own, peculiar right, exclusive property, உரியது. (c.) இதுதனக்குச்சொந்தமாம். He claims it as his own.
  • சொந்தம்பாராட்ட — To sympathize with one in all the concerns of life.
  • சொந்தக்காரன் — The owner, proprietor.
  • சொந்தக்காரியங்கள் — One's own affairs.
  • சொந்தப்பொருள்–சொந்தஉடைமை — One's own property.
  • சொந்தமனைவி — One's own wife.
  • சொந்தவேலை — One's own business. 2. Private affairs.

Fabricius (1972)

சொந்தம் — noun
  1. that which is one's own exclusive property, peculiar right, சுயம்.
  • இது எனக்குச் சொந்தம் — this belongs to me, I claim it as mine own.
  • சொந்த உடைமை — one's own property.
  • சொந்தக்காரன் — the owner, proprietor.
  • சொந்தத்தில் பெண் எடுக்க — to marry among one's own relatives.
  • சொந்தம் பாராட்ட — to claim relationship.
  • அவன் எனக்குச் சொந்தக்காரன் — he is a relative of mine.

Tamil Moli Akarathi (1928)

சொந்தம் (contam)
  1. உரியது, சுயம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சொந்தம் (contam) — noun
  1. cf. sva-tantra. [T. sontamu, K. sonta.]
  2. One's own peculiar right, exclusive property, that which belongs to oneself; தனக்குரியது. சொந்தமா யாண்ட நீ (தாயு. சுகவாரி. 11)
  3. Near relationship; நெருங்கிய உறவு. Colloq

IndoWordNet

சொந்தம் — noun
  1. கல்யாணம் மூலம் அல்லது இரத்த சம்பந்தம் உள்ள நபர்கள்
சொந்தம் — noun
  1. ஒருவன் இறந்த பின்பு அந்த துக்கத்தை கொண்டாடக்கூடிய குடும்பம்

பந்தம் சொந்தக்காரர்கள் உறவு உறவுக்காரர்கள் கூட்டம் சமுதாயம் சமூகம் நாதி வழி உறவினர் உற்றார் சொந்தக்காரர் உறவுக்காரர் ஒரவுக்காரர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சொந்தம்
  1. தனக்குரியது
  2. நெருங்கிய உறவு