உற்றார்

Uttar

Tamil Wiktionary

உற்றார்
  1. சுற்றத்தார், உற்றோர், நண்பர்கள்

Fabricius (1972)

உற்றார் — noun
  1. relations, see உறு.

Tamil Moli Akarathi (1928)

உற்றார் (uṟṟār)
  1. உறவோர், சினேகர்
உற்றார் (uṟṟār)
  1. உறவோர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உற்றார் (uṟṟāṟ) — noun
  1. < உறு-
  2. Relatives; சுற்றத் தார். உற்றாரை யான்வேண்டேன் (திருவாச. 39, 3)
  3. Friends; நண்பர். Colloq
  4. Those who excel; மிக்கவர். ஒதலுற்றா ருற்று (திருக்கோ. 309)

IndoWordNet

உற்றார் — noun
  1. குடும்பத்தின் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் உறவு கொண்டிருக்கும் நிலை.

உறவினர் சொந்தக்காரர் உறவுக்காரர் ஒரவுக்காரர் மக்கள் ஜனங்கள் நாதி வழி சொந்தம் உறவு பந்தம்