நியமம்
rule
Tamil Wiktionary
நியமம்
அட்டாங்க யோகத்தில் இரண்டாம் படி ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தம் அடைவதை வலியுறுத்துகிறது. (முத்துரிய நிலை) கடைத்தெரு
Winslow (1862)
நியமம் (niyamam) — noun
[com. நேமம்.] Moral obligation, duty, precept, rule, prescription or injunction, செய்கடன் Method, established course, rite or ceremony, institute, ordinance, முறமை Certainty, ascertainment, நிச்சயம் Street, தெரு Main street, high-road, நெடுந்தெரு [for நிகமம்.] Agricultural town or district, மருதநிலத்தூர் Market street, கடைவீதி One of the eight yogas, யோகத்தொன்று Temple, கோயில் Place, location, இடம். (சது.) Appointment, ordination, assignment, as நியதி Determination, resolution, purpose, design, தீர்மானம் Agreement, contract, engagement, உடம்படிக்கை Daily, occasional or periodical religious observance, as prescribed in the Shastras or self imposed, நித்தியகருமம் Fact, circumstance, truth, கோட்பாடு Usage, practice, custom, வழக்கம்
நியமக்காரர் — Persons appointed, persons bound by a vow to the performance of a duty, சங்கற்பமுடிப்போர். நியமங்கெட்டவன் — A vagabond. நியமச்சிலேடை — Ambiguous or equivocal terms employed in an exclusive sense to the denial of any other meaning, ஓர்சிலேடை. நியமஸ்தர் — Persons appointed to an office or duty, &c., நியமித்தவுத்தியோகஸ்தர். 2. Regular observers of religious rites, &c. நியமிஷ்டை — Personal religious duties, நித்தியானுஷ்டானம். நியமந்தப்பிப்போதல்–நியமம்வழுவுதல் — Transgressing.
Fabricius (1972)
நியமம் — noun
(நேமம்) s. moral obligation, duty, கடமை religious observance, especially that which is imposed, நித் தியகருமம் appointment, assignment, அமைப்பு usage, practice, வழக்கு temple, கோயில் deter- mination purpose, design, தீர்மானம் one of the eight Yogas, யோகத் தொன்று street, main street, high- road, நெடுந்தெரு fact, truth, கோட்பாடு an agricultural town, மருதநிலத்தூர்
நியமக்காரர் — persons appointed or bound by a vow to the perfor- mance of a duty. நியமங்கெட்டவன் — a vagabond. நியமஸ்தர் — persons appointed to an office; regular observers of reli- gious rights. நியமநிஷ்டை — personal religious duties. நியமந்தப்ப–நியமம் வழுவ — to trans- gress. நியமம்பண்ண–செய்ய — to vow; 2. to make an appointment; 3. to ap- point one to an office.
Tamil Moli Akarathi (1928)
நியமம் (niyamam)
அட்டயோகத்தொன்று அவை தத்துவநூலோர்தல், தவம், தூய்மை, தெய்வம், வழிபடல், மனமுவந்திருத் தல், இடம், இணக்கம், கடைவழக்கம், கடைவீதி, தெரு தேவர்கோயில் நிச்சயம், நிருமிப்பு, நெடுந்தெரு, நேர் த்தி, மருதஞ்சார்ந்தவூர், முறைமை
நியமம் (niyamam)
10- தவம், மனமுவந்திருத்தல், கடவுளுண்டென்னும்விசுவாசம், பா வத்துக்குப் பயந்தேடியபொருளை ச்சற்பாத்திரமா யுள்ளவருக்குக்கொ டுத்தல், தன்னின்மூத்தோரை, வழி படுதல், உயிர்க்குறுதிபயக்கு முண் மை, நூல்களைக்கேட்டல், குலம்செல் வம் அதிகாரம் முதலியவைகளினா லே கருவம் இன்றி யடங்கியொழு குதல், தக்கனவுந் தகாதனவும் பகுத் தறிதல், செபம், விரதம்
நியமம் (niyamam)
அட்டாங்கயோகத் தொன்று, இடம், கடைவீதி, செய்கடன், தெ ரு, தேவர்கோயில், நிச்சயம், நெடுந் தெரு, மருதநிலத்தூர், முறைமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நியமம்¹ (niyamam) — noun
< ni-yama Moral or religious duty; செய்கடன். (திவா.) நித் தலுந் நியமஞ் செய்து (தேவா. 39, 1) (Yōga.) Disciplinary observances, such as practice of contentment, bodily mortification, investigation of religious truths and worship of God, one of aṣṭāṅka-yōkam, q.v.; அஷ்டாங்கயோகத்துள் தவம், தூய்மை, தத்துவகமோர்தல், மனமுவந்திருத்தல், தெய்வ வழிபாடு என்ற விதிமுறைகளில் வழுவாதொழுகல். (திவா.) Ordinance, injunction; விதி Defining, delimiting; வரையறுக்கை Certainty, assurance; நிச்சயம். (பிங்.) Usage, practice; வழக்கு. (W.)
நியமம்² (niyamam) — noun
< nigama Close, end, finish; முடிவு Town, city; நரகம். (பிங்.) நெடுநீர்க் கழனிசூழ் நியமஞ் சேர்த்தி (சீவக. 2601) Temple; கோயில். உவணச் சேவ லுயர்த்தோ னிய மமும் (சிலப். 14, 8) Bazaar street; கடைத் தெரு. ஒவுக்கண்டன்ன விருபெரு நியமத்து (மதுரைக். 365) Street; வீதி. (பிங்.) Place, location; இடம். (பிங்.) A hall; மண்டபம். பட்டி நியமம் (பெருங். வத்தவ. 2, 73)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நியமம்
செய்கடன் விதி அட்டயோக விதி முறைகளில் வழுவாது ஒழுகுதல் வரை யறுக்கை வழக்கு உறுதி முடிவு நகரம்
சொல் அகராதி
சொல் தேடு