கணினி. நிரல் என்பது கணினியின் செயல்பாட்டிற்கான அறிவுரைகளின் தொகுப்பு. கணினியின் செயல்பாட்டிற்கு நிரல்கள் மிகவும் அவசியம். நிரல்களை எழுதுவதற்கு தனிப்பட்ட மென்பொருள்கள் தேவைப்படும். software program; widget நெடுவரிசை; செங்குத்துவாசி; பத்தி
row, order, arrangement equality, similarly
Tamil Wiktionary
நிரல் — பெயர்ச்சொல் (Noun)
கணினி. நிரல் என்பது கணினியின் செயல்பாட்டிற்கான அறிவுரைகளின் தொகுப்பு. கணினியின் செயல்பாட்டிற்கு நிரல்கள் மிகவும் அவசியம். நிரல்களை எழுதுவதற்கு தனிப்பட்ட மென்பொருள்கள் தேவைப்படும். software program; widget
நெடுவரிசை; செங்குத்துவாசி; பத்தி
பகுப்பு:பெயர்ச்சொற்கள்
பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்
பகுப்பு:பொதுக்கணினியியல்
Winslow (1862)
நிரல் (niral) — noun
Row, order, arrangement, நிரை
Fitting a row or class to a corresponding row or class, சரியொத்தவரிசை. (p.)
நிரல்பட — To correspond with a row.
நிரனிறை — Placing in a row, ஒழுங்காகநிறுத்துதல். 2. [also நிரனிறைப்பொருள்கோள்.] One of the eight kinds of construction of language, a metaphorical parallelism, the things illustrated being arranged parallel with that to which they are compared, as பவளமுமுத்தும்போலுமிதழும்பல்லும். lips and teeth, like coral and pearls. See ஏதிர்நிரனிறை, முறைநிரனிறை.
Fabricius (1972)
நிரல் — noun
row, order, arrangement, நிரை.
நிரல்பட — to correspond with a row.
நிரனிறை–நிரனிறைப்பொருள்கோள் — placing in a row; 2. see .
நிரனிறைப்பொருள்கோள்–பவளமு முத்தும்போலு மிதழும் பல்லும்–முறைநிரனிறை–எதிர்நிரனிறை — one of the 8 kinds of construction of language, a metaphorical parallelism, the things illustrated being arranged parallel with that to which they are compared, as in , lips & teeth like coral & pearls. It is of two kinds & .