பகு

பொருள் வினைச்சொல் நுணுக்கமாகப் பிரித்தல்

to be split to be at variance, disunited; to separate to divide

Tamil Wiktionary

பகு

பகை பகிர் பகுப்பு பகுத்தல் பகுதி பகுபதம்

Winslow (1862)

பகு (paku)
  1. [Tamil வெகு.] Many. W. p. 610. BAHU.
  • பகுவசனம் — Plural number.
பகு (paku) — noun
  1. , கிறது, [p. பக்கது.] ந்தது, ம், பக, v. n. To part, divide, separate into branches, to ramify, as a tree or a family, கிளைக்க. (குறள்.)
  2. To be at variance, to be disunited, பிரிய–as இழைபகஅம்பெய்தான், he shot as arrow so as to split a thread. (Beschi.)
  • பகாப்பதம் — [neg. பகா.] A primitive, indivisible word, as வில், a bow.
  • பகாப்பொருள் — [neg. பகா.] An epithet of God, the indivisible.
  • பகுபதம் — A compound word of one which may be divided–oppos. to பகாப்பதம். –Note. It is of two kinds, பெயர்ப் பகுபதம், a compound noun as பொன்னன், and வினைப்பகுதம், a compound verb, as நடந்தான்.
  • பகுபதவறுப்பு — The six constituent parts of a word; பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம், which see.
  • பகுவாய் — A large mouth, an open mouth, அகன்றவாய். 2. A large mouthed vessel, தாழி. (சது.) பகுவாய்க்கொள்கலம். A vessel with a large mouth. பகுவாய்ப்பறை. A large drum.
பகு (paku) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To divide, distribute, apportion, allot, destine, பிரிக்க
  2. To give, ஈய
  3. To cut off, தறிக்க
  4. To cut in two, துண்டிக்க. இன்னபடியென்றுபகுத்துப்போட்டான். He explained it distinctly
  • பகுத்தறிய–பகுத்துணர — To distinguish, discriminate. பகுத்தறியுமறிவுடையஆத்துமா. The rational soul.
  • பகுத்தறிவு — Reason, rationality, discriminating knowledge as possessed by men.
  • பகுத்தறிவுள்ளவன் — [neg. பகுத்தறிவிலான், பகுத்தறிவிலி, masc. and fem. A judicious person.
  • பகுந்துப்பார்க்க — To survey every part.
  • பகுப்பு — Division, classification.

Fabricius (1972)

பகு — adjective
  1. (Tamil வெகு) many; much, பகுஜனம், many people.
  • பகுவசனம் — plural number.
பகு — v. i.
  1. v. i. part, divide, பிரி
  2. ramify, கிளை
  • பகாப்பதம் — a primitive, indivisible word.
  • பகுபதம் — a compound word.
  • பகுவாய் — a large mouth, an open mouth; 2. a large-mouthed vessel.
பகு — v. t.
  1. v. t. divide distribute, பிரி
  2. cut off, தறி
  • இன்னபடியென்று பகுத்துப்போட்டான் — he has explained it very distinctly.
  • பகுத்தறிய — to discriminate to distinguish.
  • பகுத்துப் பார்க்க — to survey every part, to consider well.
  • பகுப்பு — division, classification.

Tamil Moli Akarathi (1928)

பகு (paku)
  1. பகுவென்னேவல்,பலது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பகு³ (paku) — adj
  1. Many, much; அதிகமான. பகுவொளிப் பவழஞ் செவ்வாய் (சீவக. 2801).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பகு
  1. அதிகமான