பேருந்து முதலியவைகளைப் பழுதுபார்க்கும் பணிகள் செய்யும் இடம்; கிடங்கு; கொட்டகை workshop, depot, shed முன்னிரவின் தேநீர் இடைவேளை அல்லது இரவு உணவு இடைவேளையில் கடைக்கு வரும் கிரீசும் ஆயிலும் ஊறிய உடைகளும் நகக் கண்களும்கொண்ட பணிமனைத் தொழிலாளிகள் (நகரத்து இரவு, நாஞ்சில் நாடன்)
Workshop