பரணி

பரணி: தமிழ்ச் சிற்றிலக்கியத்தில் ஒரு வகை. ( 839.) செப்பு சாடி. ()

The 2nd nakṣatra, part of the constellation Aries a poem about a hero who destroyed 1000 elephants in war the sixth of the 15 divisions of the night

Tamil Wiktionary

பரணி
  1. பரணி: தமிழ்ச் சிற்றிலக்கியத்தில் ஒரு வகை. ( 839.)
  2. செப்பு
  3. சாடி. ()
  4. சோதிட நட்சத்திரங்களுள்
  5. இரண்டாம் நட்சத்திரம் ஆகும்.
  6. இரவின் பதினைந்து முகூர்த்தங்களுள் ஆறாவதான இராக்கதம். (விதான. குணாகுண. 73
  7. உரை.)
  8. அடுப்பு. (தைலவ. தைல.)
  9. சிலந்திக்கூடு. (ஈடு
  10. 7
  11. 5
  12. 10.)
  13. ஏரிமதகு
  14. கூத்து. ()
  15. பரண். ()

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பரணி (paraṇi) — noun
  1. < bharaṇī
  2. The second nakṣatra, part of Aries; இரண்டாம் நட் சத்திரம். பரணிநாட் பிறந்தான் (சீவக. 1813)
  3. A poem about a hero who destroyed 1000 elephants in war; போர்முகத்தில் ஆயிரம் யானை களை அழித்துவென்றவீரனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட பிரபந்தவகை. (இலக். வி. 839.)
  4. The sixth of the 15 divisions of the night; இரவின் பதினைந்து முகூர்த்தங்களுள் ஆறாவதான இராக்கதம். (விதான. குணாகுண. 73, உரை.)
  5. Oven, fireplace; அடுப்பு. (தைலவ. தைல.)
  6. [T. bariṇa, K. baraṇi.] Jewel casket, small box; செப்பு
  7. A kind of jar; சாடி. Loc
  8. A spider's web; சிலந்திக்கூடு. (ஈடு, 7, 5, 10.)
  9. Sluice of a tank; ஏரிமதகு. (W.)
  10. Dance; கூத்து. (சது.)
  11. See பரண், (W.)

Winslow (1862)

பரணி (paraṇi) — noun
  1. A poem on a hero for having destroyed a thousand elephants, and proportionate number of chariots, horses and infantry, ஒருபிரபந்தம்.
பரணி (paraṇi) — noun
  1. The second lunar asterism. See நட்சத்திரம். W. p. 613. B'HARAN'I
  2. A jewel casket, a little box, அணிகலச் செப்புமுதலியன
  3. Sluice of a lake, ஏரிமதகு
  4. A dance, கூத்து. (சது.)
  5. As பரண். பரணியடுப்புப்பாழ்போகாது. A fireplace made on the second lunar day will last long

Fabricius (1972)

பரணி — noun
  1. a poem on a hero who destroys a thousand elephants and proportionate number of chariots, horses and infantry, ஓர்பிரபந்தம்.
பரணி — noun
  1. the second lunar asterism
  2. a little box, a jewel, casket
  3. sluice of a lake, ஏரிமதகு
  4. a dance, கூத்து
  5. as பரண்

Tamil Moli Akarathi (1928)

பரணி (paraṇi)
  1. அடுப்பு, அணிகலச்செப்பு, ஏரி, ஒருநாள், ஒருபாத்திரம், ஒருபிரபந் தம் அது ஆயிரங்களிற்றைக்கொன்ற வீரனைத் தலைமகனாகக்கொண்டு கட வுள் வாழ்த்தும் கடைத்திறப்பும்பாலை நிலமுங் காளி கோவிலும் போய்க ளோடுகாளியுங்காளியோடு பேய்களு ஞ் சொல்லத்தான் சொல்லக்கருதிய தலைவன் சீர்த்திவிளங்கலும் அவன் வ ழியாகப்புறப்பொருடோன்ற வெம் போர் வழங்க விரும்பலு மென்றி வையெல்லா மிருசீரடி முச்சீரடி யொழித்தொழிந்த மற்றையடிகளா னீரடிப் பஃறாழிசையாற் பாடுவது கூத்து, மதகு
பரணி (paraṇi)
  1. கோயம்
பரணி (paraṇi)
  1. அணிகலச்செப்பு, ஆயிரம் யா னையைக் கொன்ற தலைவனைப்பாடு ம் பிரபந்தம், ஏரிமதகு, ஓர்நாள், கூத்து

IndoWordNet

பரணி — noun
  1. உயிரினங்கள் வாழும் பூமி
பரணி — noun
  1. இருபத்தியேழு நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம்
பரணி — noun
  1. நட்சத்திரங்களில் ஒன்று

உலகம் வையம் கூட்டம் சமுதாயம் சமூகம் நட்சத்திரம் விண்மீன் லக்கினம்