வழுத்து, வாழ்த்து முன்னிலைப் பரவல், படர்க்கைப் பரவல் எனப் பரவல் இருவகை. கடவுள் பரவினார்
to spread to sing to lay open to view (as goods in a bazaar)
Tamil Wiktionary
பரவு
வழுத்து, வாழ்த்து
Winslow (1862)
பரவு (paravu) — verbal noun
, கிறேன், பரவினேன், வேன், பரவ, v. n. To spread, as பரம்பு
[com. for. பரப்பு.] To lay open to view, as goods in a bazaar
(சது.) To say, to declare, சொல்ல
To praise, to extol, புகழ
To worship, வணங்க; [from Sa. Barha, to spread.]
பரவல் — Spreading; saying; praising; worshipping.
பரவல்தான் — Blotting-paper. (R.)
பரவற்காடு — Brush-wood.
பரவற்காட்டுப்புஞ்சை — A field cultivated amongst brush-wood.
பரவு (paravu) — noun
Gift, grant, boon, கொடை; [ex புர, v.]
Fabricius (1972)
பரவு — v. i.
v. i. spread or extend itself (as water, a rumour etc.) பரம்பு
say, சொல்லு
praise, புகழ்
worship, வணங்கு
பரவல் — spreading, saying, praising, worshipping.
பரவல்தாள் — blotting-paper.
பரவற்காடு — brush-wood.
Tamil Moli Akarathi (1928)
பரவு (paravu)
படர்ச்சி, படலை, பம்பல்
பரவு (paravu)
கொடை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பரவு² (paravu) — noun
River-fish, black, attaining 5 in. in length, found in hot streams, Nuria danrica; கருநிறமானதும் ஐந்தங்குலம் வளர் வதும் வெப்பமான நீரோட்டங்களிற் காணப்படுவது மான ஆற்றுமீன்வகை.