முன்னேறு

ஆங்கிலம் - move forward, progress

to progress, advance, develop, improve to make headway (against something) to anticipate, forestall

IndoWordNet

முன்னேறு — verb
  1. முன்னேற்றம் அடைதல்
முன்னேறு — verb
  1. முன்பு இருந்த நிலையைவிட நல்ல நிலைக்கு உயருதல்
முன்னேறு — verb
  1. தடையைக் கடந்து முன் செல்லுதல்.
முன்னேறு — verb
  1. முன்னேற்றம் அடைய

வளர் பரவு இரு விரிவடை நட நிகழ் வேலைசெய்