, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cherish, to foster, to bring up; to attend to while growing, whether a child, an animal or a vegetable, பரிபாலிக்க
To cultivate, to rear, to train, ஆக்க
To place or lay down, as an infant, to sleep, as வளர்த்து. வளர்த்தகடாகையிலேபாய்ந்ததுபோலே........The house bred ram butted the [fostering] hand which nourished it. ஏன்னோடேசண்டைவளர்க்கிறான். He nurses a quarrel with me. தீவளர்க்கிறார்கள். They are keeping the fire burning. ஏன்வளர்த்துப்பேசுகிறாய். Why do you lengthen the discourse?
வளர்கடா–வளர்கிடாய் — [vul. வளகடா.] A ram reared in the house.
வளர்த்ததகப்பன் — A foster-father.
வளர்த்தபிள்ளை — A foster-child.
வளர்த்தாள் — A wet nurse; foster-mother, ஊட்டுந்தாய். 2. A female servant that brings up a child, கைத்தாய். பெற்றாட்கும்வளர்த்தாட்கும்வித்தியாசமில்லையா.... Is there not a difference between an own mother and a foster-mother?
வளர்மயிர் — A tuft, a knot of hair, மயிர்க்குழற்சி. (சது.)
Fabricius (1972)
வளர் — v. i.
, வளரு, II. v. i. grow, grow up, increase, graw tall, wax, விர்த்தியாகு.
வளர்ச்சி — growth, increase.
வளர்த்தி — growth, stature, tallness.
வளர்ந்த ஆள் — a full-grown tall person.
வளர்பிறை — the crescent moon ( to தேய்பிறை).
வளர்வு — spontaneous growth.
கண் வளர்தல் — sleeping.
வளர் — v. t.
v. t. bring up, train up, foster, educate, பயிற்று
place or lay down, as an infant, to sleep, வளர்த்து
வளர் கடா — a ram reared in the house.
வளர்த்த தகப்பன் — a foster-father.
வளர்த்தாள் — a wet-nurse, a foster- mother.
வளர்ப்பு — bringing up.
வளர்மயிர் — a tuft, a knot of hair.
சண்டை வளர்க்க–வளர்த்த — to nurse or pick a quarrel.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வளர்³ (vaḷar)
, < வளர்¹-. n. See வளார். இளம் வளர் போல்வாள் (சேதுபு. கத்து. 4). — part. A particle of comparison; ஓருவமச்சொல். இழை வளர் நுண்ணிடை (தேவா. 991, 6).
IndoWordNet
வளர் — verb
மரம், செடி, வீட்டுவிலங்குகள் போன்றவற்றை மிகச் சிறியதாக இருக்கும் நிலையிலிருந்து பராமரித்தல் பெரியதாக ஆகச் செய்தல்.