the 8th day of a funeral ceremony. In combination it is often contracted into எண்
எட்டாம்வரி — the eighth line.
எட்டிலே பத்திலே — now and then.
எட்டிலொருபங்கு–எட்டிலொன்று — an eighth part.
எண்சாணுடம்புக்குச் சிரசே பிரதானம் — the head is the chief of the eight-span body.
எண்காற்பறவை–புள் — Sarabha, a fabulous bird.
எட்டெட்டு–எவ்வெட்டு — eight by eight–eight to (of) eight.
எட்டு — v. t.
v. t. stretch forth, reach at, தாவு; v. i. (with dat.) be within reach; be obtained, அகப்படு
go further
be within mental grasp, within the powers of comprehension
எனக்கெட்டாது — I cannot reach it, I cannot comprehend it.
எனக்கெட்டினமட்டும் — as far as I could reach.
மனோவாக்குக் கெட்டாதது–கைக் கெட்டினது வாய்க் கெட்ட வில்லை — what is in comprehensible and unspeakable "" "There is many a slip between the cup and the lip". (Proverbs.)
கண்ணுக் கெட்டினமட்டும் — as far as the eye can see.
அவனுக்கு இந்தச் சொல்லை எட்டவை — explain this word to him.
எட்ட — far, away, aloof.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எட்டு² (eṭṭu) — noun
The number eight; அ என் னும் எண்
Ceremony performed in honour of a deceased on the eighth day after his death; இறந்தவர்களுக்கு எட்டாநாளிற் செய்யுங்கிரியை. Loc
எட்டு³ (eṭṭu) — noun
prob. ஏட்டை. Desire; ஆசை. (W.)
எட்டு (eṭṭu) — noun
Step; அடிவைப்பு. இரண்டு எட்டில் போய்விடுவேன். Colloq.