பரிஷ்காரம்
parish
Fabricius (1972)
பரிஷ்காரம் — noun
- (பரி) adorning, decoration, polishing, துலக்கம்.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பரிஷ்காரம் (pariṣkāram) — noun
- < pari-ṣ-kāra
- Reform; சீர்திருத்தம். தேவஸ்வம் பரிஷ்காரம் மகாராணியார் காலத்தில் ஏற்பட்டது
- Refinement, purification; சுத்தி. Loc
- Improvement; அபிவிருத்தி
- Civilisation; நாகரிகம்
- Clearness; தெளிவு
- Adorning, decoration; அலங்காரம். Loc
- Splendour; விமரிசை
- Definiteness; firmness; உறுதி. தரமாட்டேனென்று பரிஷ்காரமாய்ச் சொல்லிவிட்டான்