நாட்டம்
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். (வாக்கியப் பயன்பாடு) அவருக்கு பணத்தின் மீது அதிக நாட்டம் இல்லை (he does not have much interest in money)
keen desire, inclination, interest intention, pursuit, aim, quest examination, investigation
Tamil Wiktionary
நாட்டம்
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
Winslow (1862)
நாட்டம் (nāṭṭam) — noun
Desire, pursuit, aim, quest. விருப்பம் Intention, சொர்க்கம் Suspicion, அசைவு (சது.) Eye, கண் A mode of singing or drumming, embracing several tunes, ஓர்பண் A sword, வாள்; [ex நாடு, v.] அவன்பேரில்நாட்டமாயிருக்கின்றது. There is suspicion of him. (R.)
நாட்டமாயிருக்க — To be in earnest about, to long for.
Fabricius (1972)
நாட்டம் — noun
(நாடு) the aim of a thing, desire, intention, விருப்பம் sus- picion, சந்தேகம் eye, கண் a mode of singing or drumming, em- bracing several tunes, ஓர்பண் a sword, வாள்
நாட்டமாயிருக்க — to long for, to be earnest about. அவன் பேரில் நாட்டமாயிருக்கின்றது — there is suspicion of him.
Tamil Moli Akarathi (1928)
நாட்டம் (nāṭṭam)
அசைவு, ஒருபண், கண், நோக்கம், வாள், விருப்பம்
நாட்டம் (nāṭṭam)
ஓர்வகைப்பண், கண், வாள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நாட்டம்¹ (nāṭṭam) — noun
< நாடு- Eye; கண். வயவர் தோளு நாட்டமு மிடந்துடிக்கின்றன (கம்பரா. கரன்வதை. 71) Sight; பார்வை [M. nāṭṭam.] Examination, investigation; ஆராய்ச்சி. நன்மதி நாட்டத் தென்மனார் (தொல். எழுத். 483) Astrology; சோதிட நூல். சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்று (பதிற்றுப். 21, 1) (Mus.) A secondary melody-type of the mullai class; செவ் வழியாழ்த்திறவகையுள் ஒன்று. (பிங்.) Beauty; அழகு. இராசபுரமென்னு நாட்டமுடை நகரம் (சீவக. 1788) [M. nāṭṭam.] Desire; விருப்பம். அவனுக்கு அன்னத்தில் நாட்டமில்லை. (W.) Intention, pursuit, aim, quest; நோக்கம். வேறொரு நாட்டமின்றி (தாயு. பாயப்புலி. 12) Suspicion; சந்தேகம். அவன்பேரில் நாட்டமா யிருக்கிறது. (W.) Movement; சஞ்சாரம். பெண்ணாட்ட மொட் டேன் (கம்பரா. நகர்நீ. 122)
நாட்டம்² (nāṭṭam) — noun
< நாட்டு- Establishing; நிலைநிறுத்துகை. உரைத்திறநாட்டம் (தொல். பொ. 41) Sword; வாள். (பிங்.)
நாட்டம்³ (nāṭṭam) — noun
Chiefship of a district; நாட்டுத்தலைமை. (R. T.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நாட்டம்
நோக்கம் கண் பார்வை அழகு ஆராய்ச்சி சோதிடநூல் செவ்வழி யாழ்த் இற வகையுள் ஒன்று விருப்பம் ஐயம் திரிதல் நிலைநிறுத்துகை நாட்டுத் தலைமை ஐயம் வாள்
சொல் அகராதி
சொல் தேடு