பிசின்

Resin

Winslow (1862)

பிசின் (piciṉ) — noun
  1. Gum, exudation from some trees, மரப்பிசின்
  2. Stickiness, viscousness, adhesiveness, ஒட்டுகை. –For the compounds see கம்பிப்பிசின், நறும்பிசின், (c.)
  3. An aquatic plant, நீர்வஞ்சி
  4. Cotton thread. பஞ்சுநூல்
  5. The tender and edible sprout of the palm tree, வெட்டுக்குருத்து
  • பிசினரிசி — A glutinous kind of reddish rice. said to be imported from Assam.
  • பிசினேறி — [com. பிசினாறி.] tenacious man, niggard, miser. உலோபி.
  • பிசின்போலிருத்தல்–பிசின்போலொட்டுதல் — Being gummy, viscous.
  • பிசின்தடவ — To overspread with gum.

Fabricius (1972)

பிசின் — noun
  1. gum, resin
  2. stinginess, adhesiveness ஒட்டுகை
  3. an aquatic plant, நீர்வஞ்சி
  4. cotton thread, பஞ்சு நூல்
  5. the tender sprout of the palm tree, வெட்டுக்குருத்து
  • பிசினேறி–பிசினாறி — a base and covetous person.
  • பிசின்போலிருக்க — to be gummy.

Tamil Moli Akarathi (1928)

பிசின் (piciṉ)
  1. சாம்பிராணி, நீர்வஞ்சி, பஞ்சி னூல், மாப்பிசின், வெட்டுக்குருத்து
பிசின் (piciṉ)
  1. கீலம், தொடர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிசின் (piciṉ) — noun
  1. Saplings of a lopped tree; வெட்டுக்குருத்து. (திவா.)
  2. Rattan palm. See பிரம்பு. (பிங்.)
  3. Gum, exudation from certain trees; மரத்திலிருந்து வடிந்து உறைந்த பால். Colloq
  4. Benzoin; சாம்பிராணி. (யாழ். அக.)
  5. Stickiness, viscousness; ஒட்டுகை. (W.)
  6. Cotton thread; பஞ்சி நூல். (W.)

IndoWordNet

பிசின் — noun
  1. சில வகை மரங்களிலிருந்து கிடைக்கும் அல்லது ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்படும் ஒட்டும் தன்மையுடைய கெட்டித் திரவம்.
பிசின் — noun
  1. ஒட்டும் தன்மையுள்ள கெட்டியான திரவம்

கோந்து பசை தாவரவகை பைன்மரக்கோந்து பைன்மரப்பசை பைன்மரப்பிசின் குங்கிலியம் உலூகம் குக்குலுவம் குங்குலிகம் குற்குலு சலோர்ச்சம் சாளம் திசாயம் துசம் தேவகந்தம் சலோர்க்கம் மோசரஸ்