பிம்பம்
உருவம் பிரதிபிம்பத்திற்கு மூலப்பொருள் சிலை; பிரதிமை
image formed by reflection form, shape; image
Tamil Wiktionary
பிம்பம் — பெயர்ச்சொல் (Noun)
- உருவம்
- பிரதிபிம்பத்திற்கு மூலப்பொருள்
- சிலை; பிரதிமை
- கோவைக் கொடி
Tamil Moli Akarathi (1928)
பிம்பம் (pimpam)
- அடையாளம், ஓணான், கமண்ட லம், கோவைக்கனி, சந்திரசூரியாதி மண்டலம், பிரதிபிம்பம், யோநி
பிம்பம் (pimpam)
- உருவின்சாயை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிம்பம் (pimpam) — noun
- < bimba
- Form, shape; image; உருவம்
- Original; பிரதிபிம்பத் திற்கு மூலப்பொருள்
- Statue; பிரதிமை
- A common creeper of the hedges. See கோவை, 7
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பிம்பம்
- உருவம்
- எதிரொளிக்கும் மூலப்பொருள்
- பிரதிமை
- கோவைக்கனி. :