Satisfaction, gratification; திருப்தி. அவனுக்கு இப் போதுதான் மனம் பூரணமாயிற்று
(Nāṭya.) Gesture in which the five fingers are held out straight and apart from one another; ஐந்துவிரல் களையும் விலக வைத்து நீட்டிக்காட்டும் அபிநயக்கை வகை. (W.)
பூரணம்² (pūraṇam) — noun
< pūraṇa
Ordinal; இரண்டாவது மூன்றாவது என எண்கள் நிறுத்த முறையைக் குறிக்கும் எண். எண்கள் நான்கும் ஈண்டுப் பூரணப் பொருளவாய் நின்றன (பரிபா. 3, 78, உரை)
Pie inside a pastry or confection; பணியாரத்தி னுள்ளீடு
Cake offered to the manes; பிதிர்ப்பிண்டம். (யாழ். அக.)
Woof; ஆடையின் குறுக்கிழை. (யாழ். அக.)
Rain; மழை. (யாழ். அக.)
பூரணம்³ (pūraṇam) — noun
See பூரணமி. (பிங்.)
IndoWordNet
பூரணம் — noun
குறைபாடு, குறைவு, விடுபாடு முதலியவை இல்லாத நிலை அல்லது தன்மை.