பூர்த்தி
நிறைவு; முழுமை, முடிவு திருப்தி கடவுளிடத்து ஐக்கியம்
wholeness, fulness, completeness, satisfaction absorption into the deity
Tamil Wiktionary
பூர்த்தி — பெயர்ச்சொல் (Noun)
- நிறைவு; முழுமை
- முடிவு
- திருப்தி
- கடவுளிடத்து ஐக்கியம்
Winslow (1862)
பூர்த்தி (pūrtti) — noun
- Fulness, completion; satisfaction, நிறைவு. W. p. 549. POORTTI. (c.)
- Absorption with the deity, ஐக்கம்
- பூர்த்தியாக — To be satisfied, or filled.
Fabricius (1972)
பூர்த்தி — noun
- fulness, satisfaction, நிறைவு.
- பூர்த்தியாக — to be satisfied, or filled.
Tamil Moli Akarathi (1928)
பூர்த்தி (pūrtti)
- ஐக்கம், நிறைவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பூர்த்தி (pūrtti) — noun
- < pūrti
- Wholeness, fulness, completeness; நிறைவு
- Satisfaction; திருப்தி
- Absorption into the deity; கடவு ளிடத்து ஐக்கியம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பூர்த்தி
- நிறைவு
- திருப்தி
- கடவுளிடத்து ஐக்கியம்