முழுமை
அரைகுறையாக இல்லாமல் முழுதாக இருத்தல் completeness, wholeness
completeness, totality, entirety large size
Tamil Wiktionary
முழுமை — பெயர்ச்சொல் (Noun)
- அரைகுறையாக இல்லாமல் முழுதாக இருத்தல்
[object Object]
Fabricius (1972)
முழுமை — noun
- see under முழு.
- முழு — see separately.
- முழுமையும்–முழுதும் — the whole, .
Tamil Moli Akarathi (1928)
முழுமை (muḻumai)
- ஏல்லாம், முற்றும்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முழுமை (muḻumai) — noun
- < முழு
- Entireness, perfection, completeness; எல்லாம். (பிங்.)
- Great size; பருமை. (பெரியபு. திருநா. 39.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
முழுமை
- எல்லாம்
- பருமை. முழுவதும் - முழுமையும்