Performing religious ceremonies, of two kinds, viz., cāttira-muyaṟci, acāttira-muyaṟci; சாத்திரமுயற்சி அசாத்திரமுயற்சி என்று இருவகையாகச் சடங்குகளைச் செய்கை. (W.)
IndoWordNet
முயற்சி — noun
குறிப்பிட்ட நோக்கத்தில் முனைப்புடன் மேற்கொள்ளப்படும் செயல்.
முயற்சி — noun
ஒன்றிற்காக மேற்கொள்ளும் உழைப்பும் செயல்பாடும்.
முயற்சி — noun
எதையும் துணிச்சலாக செயல்பட்டு வெற்றிகாண்பது
முயற்சி — noun
முயற்சி
முயற்சி — noun
குற்றம் அல்லது வழக்கில் தன்னுடைய பக்கமுள்ள நியாயத்திற்காக போடப்படும் ஒரு முறை