கிளர்ச்சி
Tamil Moli Akarathi (1928)
கிளர்ச்சி (kiḷarcci)
- இறுமாம்பு, ஏழுச்சி, நிறைவு, மேலோங்குகை, விருத்தி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கிளர்ச்சி (kiḷarcci) — noun
- < id
- Rising, ascent; எழும்புகை
- Enthusiasm, zeal; உள்ளக் கிளர்ச்சி. அவன் பிரசங்கம் கேட்டபோது மனத்திற் கிளர்ச்சியுண்டாயிற்று
- Growth, increase, prosperity; விருத்தி. அவனுக்குக் கிளர்ச்சியான காலம்
- Fertility, luxuriance; செழிப்பு. தண்கா வல்லை யிற் கிளர்ச்சி யெய்தி (கந்தபு. இந்திரனருச். 12)
- Anger; கோபம். கடுஞ்செய்கையைக் கண்டு அவனுக் குக் கிளர்ச்சியுண்டானது
- Agitation; கலவரம். இராசாங்கவிஷயமாக நாட்டிற் கிளர்ச்சி உண்டாயிருக் கிறது. Mod
- Conceit, vanity; இறுமாப்பு. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கிளர்ச்சி
- எழும்புகை
- மேலோங்குதல்
- உள்ளக் கிளர்ச்சி
- வளர்ச்சி
- செழிப்பு
- சினம்
- கலவரம்
- இறுமாப்பு