மலைப்பு

விளங்காத்தால் ஏற்படும் திகைப்பு; குழப்பம் செயலற்ற நிலை அறிவுமயக்கம், மனக்குழப்பம்

mountain

Tamil Wiktionary

மலைப்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. விளங்காத்தால் ஏற்படும் திகைப்பு; குழப்பம்
  2. செயலற்ற நிலை
  3. அறிவுமயக்கம்
  4. மனக்குழப்பம்

Winslow (1862)

மலைப்பு (malaippu) — noun
  1. A kind of dance, கூத்தின் விகற்பம். (சது.)
  2. See மலை, v

Fabricius (1972)

மலைப்பு — noun
  1. a kind of dance
  2. see under மலை

Tamil Moli Akarathi (1928)

மலைப்பு (malaippu)
  1. கூத்தின் விகற்பம், திகைப்பு, போர், மலைவு
மலைப்பு (malaippu)
  1. கூத்தின்விகற்பம், போர், மலைவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மலைப்பு (malaippu) — noun
  1. < மலை²-
  2. Confusion of mind; அறிவுமயக்கம். மலைப்போ வொருவர் செய்த வஞ்சனையோ (இராமநா. அயோத். 8)
  3. Astonishment; amazement; wonder; திகைப்பு. (சங். அக.)
  4. Fighting, war; போர். (சூடா.)
  5. Enmity, opposition; மாறுபாடு. மலைப் பொழிய மறங்கடைஇயன்று (பு. வெ. 4, 14, கொளு)
  6. A kind of dance; கூத்தின் விகற்பம். (பிங்.) புறப்பாடு முதலாக மலைப்பு கேளிக்கை . . . முதலா னதுகள் ஸேவிக்கிறதும் (கோயிலொ. 95)
  7. Sumptuousness, as of meal; splendour, pomp; சம்பிரமம். மலைப்பான சாப்பாடு

IndoWordNet

மலைப்பு — noun
  1. ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.
மலைப்பு — noun
  1. திகைப்பு இருக்கும் நிலை

வியப்பு ஆச்சரியம் அதிசயம் திகைப்பு பிரமிப்பு மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மலைப்பு
  1. அறிவுமயக்கம்
  2. திகைப்பு
  3. போர்
  4. மாறுபாடு
  5. கூத்தின் விகற்பம்
  6. மயக்கம்
  7. சம்பிரமம்