வியப்பு

surprise

Tamil Moli Akarathi (1928)

வியப்பு (viyappu)
  1. அதிசயம், மெய்ப்பு, வியப் பைக் கூறுமலங்காரம்
வியப்பு (viyappu)
  1. அதிசயம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வியப்பு¹ (viyappu) — noun
  1. < விய-
  2. Amazement, surprise; அதிசயம். வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர் (மதுரைக். 764)
  3. (Rhet.) A figure of speech which describes the efforts taken for the achievement of an object other than the one intended; ஒரு பயனைக்கருதி அதற்கு மாறாகிய முயற்சி செய்வதாகக் கூறும் அணி. (அணியி. 40.)
  4. Admiration; பாராட்டு. (யாழ். அக.)
  5. Greatness, excellence; மேம்பாடு. சால்பும் வியப்பு மியல் புங் குன்றின் (குறிஞ்சிப். 15)
  6. Measurement; அளவு. இசைத்த மூன்றின் வியப்பற விறந்த (ஞானா. 18)
வியப்பு² (viyappu) — noun
  1. See வியர்ப்பு, 2
  2. (பிங்.)

IndoWordNet

வியப்பு — noun
  1. ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.
வியப்பு — noun
  1. மகிழ்ச்சி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக அல்லது எதிர்பாராமல் ஒன்று நடந்துவிடும்போது எற்படும் உணர்வு.
வியப்பு — noun
  1. அற்புதமானது அல்லது அசாதரணமானது
வியப்பு — noun
  1. ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் பொருள்

ஆச்சரியம் அதிசயம் திகைப்பு மலைப்பு பிரமிப்பு மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் பொருள் விசித்திரம் விந்தை வினோதம் நிகழ்ச்சி சம்பவம் ஆச்சர்யம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வியப்பு
  1. அதிசயம்
  2. வியப்பணி
  3. பாராட்டு
  4. மேம் பாடு
  5. அளவு
  6. சினம்
  7. சினக்குறிப்பு