மாளிகை
Winslow (1862)
மாளிகை (māḷikai) — noun
- A palace, a strong edifice, அரசன்மனை. W. p. 659. MALIKA
- A house, வீடு
- திருமாளிகை — A temple. 2. See திரு. தேவர்திருமாளிகையெங்கே. Where does your honor live?
Fabricius (1972)
மாளிகை — noun
- a palace, a strong edifice
- a house
Tamil Moli Akarathi (1928)
மாளிகை (māḷikai)
- அரசன்மனை, வீடு
மாளிகை (māḷikai)
- அரசன்மனை, வீடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாளிகை (māḷikai) — noun
- < mālikā
- Palace; அரண்மனை. (பிங்.)
- Temple; கோயில். உத்தர கோச மங்கை . . . மாளிகை பாடி (திருவாச. 16, 3)
- Mansion; மாடமுள்ள பெரு வீடு. (பிங்.) மறைய வர்க்கு மாளிகைகள் பல சமைத்தார் (பெரியபு. கோச்செங். 16)
- House; வீடு. (உரி. நி.)
மாளிகை (māḷikai) — noun
- Top floor of a storied building; மாடிவீட்டின் மேல்நிலம். (திவ். பெரியாழ். 2, 7, 3, வ்யா. பக். 393.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மாளிகை
- அரண்மனை
- கோயில்
- மாடிவீட்டின் மேல்நிலம்
- மாடமுள்ள பெருவீடு
- வீடு