மின்சாரம்

ஆங்கிலம் - electricity

electricity

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மின்சாரம் (miṉ-cāram) — noun
  1. Electricity; பொருளணுக்களின் சலனத்தால் ஏற் படும் ஒருவகைச் சக்தி. (W.)

IndoWordNet

மின்சாரம் — noun
  1. விளக்குகளை ஒளிரச் செய்தல். இயந்திரங்களை இயக்குதல் முதலியவற்றுக்குப் பயன்படும் மின்னணுக்களின் ஓட்டத்தால் கிடைக்கும் சக்தி.
மின்சாரம் — noun
மின்சாரம் — noun
  1. விளக்குகளை ஒளிரச் செய்தல் இயந்திரங்களை இயக்குதல் முதலியவற்றுக்குப் பயன்படும் மின்னணுக்களின் ஓட்டத்தால் கிடைக்கும் சக்தி

உருவமில்லாத பொருள் உருவமற்ற பொருள் ரூபமில்லாத பொருள் ரூபமற்ற பொருள் பலம் வலிமை சக்தி ஆற்றல் நீர்பெருக்கு பிரவாகம் வெள்ளம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மின்சாரம்
  1. பொருளணுக்களின் அசைவால் ஏற்படும் ஒருவகையாற்றல்